கண்டு பிடி கண்டு பிடி IV
ஹிந்தித் தெலுங்குப் பாட்டுத் தெரியாதெண்டு சொன்னாக்களுக்காக இந்த முறை கொஞ்சம் இலகுவான தமிழ்ப்பாடல்கள் இடம்பெறுகின்றன.
கண்டுபிடி கண்டுபிடி பாடல்களைக் கண்டுபிடித்த மை பிரண்டுக்கும் விஸ்ணு அண்ணாக்கும் பாராட்டுக்கள்!
மாப்ஸ்க்கும் ஆறுதல் பாராட்டுக்கள் (ஆறுதல் பரிசு போலத்தான் :-))
11 comments:
ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை, அடுத்த முறை தேவாரம், திருவாசகத்தை போட்டால் கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம். இரண்டாவது பாட்டில் தாமிரைபரணி என்று ஒரு சொல் போனது என்றபடியால் இது தாமிரைபரணி என்று வந்த ஒரு படத்தில் இருந்து வந்த பாடலாக இருக்கலாம்.
இப்படி கஸ்டமான கேள்விகள் தராமல் பள்ளிக்கூடத்தில் தருவது போல் M.C.Q போர்மட்டில் கேள்விகேட்டால்தான் போட்டியில் பங்குபற்றுவதற்கு பலர் முன்வருவார்கள். உதாரணமாக, கீழ்வரும் ஐந்துபாடல்களில் தமிழ்ப்பாடல் எது என்பதை கண்டுபிடிக்கவும் என்று கேள்வி கேட்கலாம்.
தத்தக்க பித்தக்கவின் இரண்டாம் ஆண்டு நிறைவினையிட்டு போட்டியில் வெல்பவர்களிற்கு ஏதோ பரிசுகள் எல்லாம் கொடுக்கப்போவதாய் அறிக்கைகள் வாசித்தமாதிரி இருக்கு. என்ன இப்ப சத்தத்தையே காணோம்?
வணக்கம்
2- வார்த்தை ஒன்னு - தாமிரபரணி
3- கரு கரு விழிகளில் - பச்சைகிளி முத்துச்சரம்
4- வைகாசி நிலவே - உன்னாலே உன்னாலே
5- பேசா மடந்தையே - மொழி
எல்லாமே புது பாடலாத்தான் இருக்கு!!!
ஆனால், இந்த ஒன்றாவது பாடல் மட்டும்தான் கெஸ் பண்ண கொஞ்சம் கஷ்டமா இருக்கு? இது ஏதாவது டப் பண்ன படமா என்ன?
வேறு ஏதாவது clue??
மாப்பு,
தங்கச்சியை தனித்துவமாச் செய்ய விடுங்கோ. கீறிட்ட இடம் நிரப்பவும் எண்டும் கேட்பியள் போல.
அவவின்ர பரிசு என்ன தெரியுமோ, வெல்லுறவருக்கு சொதி வச்சு தருவாவாம்.
My Friend neenga sona 4 paadum sari :-)))
1vathu paaduku hint tharan porungo vaaran!
வைகாசி நிலவே - உன்னாலே உன்னாலே
தூண்டா விளாக்கே - மொழி
ஏ வல்லிச்சரமே - பச்சைக்கிளிமுத்துச்சரம்
முதல் பாட்டு தாமிரபரணி படம்
சரி.. வேய்ட்டீங்.. :-D
மை பிரண்ட் உண்மையைச் சொல்லணும்னா எனக்கிந்தப் பாட்டைப் பற்றி எதுவும் தெரியாது..அதான் உண்மை:-)))
படத்தின்ர பெயர் நடிச்சவங்க எதுவும் தெரியாது ஆனால் இந்தப் பாட்டுப் பிடிக்கும். சொறி :-)
பிரபாண்ணா நக்கலா?? மே 27ம் திகதி வரட்டும் என்ன பரிசென்டு பாருங்கோ :-)))
//மை பிரண்ட் உண்மையைச் சொல்லணும்னா எனக்கிந்தப் பாட்டைப் பற்றி எதுவும் தெரியாது..அதான் உண்மை:-))) //
:-((
இப்படி யோசிக்க விட்டுடீங்களே?
எல்லா புது பாட்டையும் கேட்டிருக்கிறேன். இந்த பாட்டை கேட்டதில்லையேன்னு ஒரு நால் முழுசும் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்..நல்ல வேளை! இப்போவாவ்து சொன்னீங்களே.. :-)
here u go my friend
இங்கு அழுத்தவும்
Post a Comment