உயிராய் மொழியாய் உணர்வில் நிறைந்தாய்...
இது பழைய பாட்டுத்தான் ..உங்களில் பலர் பார்த்திருப்பீர்கிள் அப்படிப் பார்க்காதவர்களுக்காக:-)
கண்டவை, கேட்டவை, பிடித்தவை, பிடிக்காதவை போன்றவற்றோடு உங்கள் கருத்துக்களும்.
இது பழைய பாட்டுத்தான் ..உங்களில் பலர் பார்த்திருப்பீர்கிள் அப்படிப் பார்க்காதவர்களுக்காக:-)
Posted by சினேகிதி at Wednesday, April 18, 2007
Labels: பாடல்கள்
10 comments:
பாடல் நன்றாக இருக்கின்றது. இதனை பற்றி மேலும் சில தகவல்களை சொல்லுங்களேன், சினேகிதி. :-)
பாடல் வரிகள் நல்லாயிருக்குது. அந்த பெண்ணின் குரல், வரிகளை பிரதிபலிப்பது அற்புதம்!
தங்கச்சி
நான் பாவிக்கிற ரெம்ப்ளேட்டை சுட்டுட்டியள், பரவாயில்லை, அண்ணன் தானே பொறுத்துப் போறன்.
ஹாஹாஹா......
இது கானாபிரபாவின் டெம்பிளேட்டா?
சினேகிதி, இப்படி கண்முன்னாலேயே டெம்பிளேட்டை களவு எடுப்பது கூடாத பழக்கம்...
பல இனிமையான சிங்களப் பாடல்கள் இருக்கின்றன. எனக்கு 'மதுர வசந்தே' என்ற சிங்களப் பாடல் மிகவும் பிடிக்கும், இதை எங்கு கேட்கலாம்?
நட்புடன்,
மாப்பு
(சுயமாக உருவாக்கியதா அல்லது கானாபிரபாவும் இணையத்தில் வேறு எங்கோ சுட்டதா? டென்பிளேட் நன்னா இருக்கு)
theriya maaps..inga theedi paarunga.
http://www.sinhalasongs.net
prabanna template sudidu piraku nan butter podu innumoruka sudanan paarungo:-))
My Friend enaku unmya intha paadai patri kanaka theriyaathu...enaku pidikum athan inga podan details thedi parkanum.
பாடியவர் நிரோசா விராஜினி,
கொழும்பில் தமிழ் பாடல்கள் பாடும் சிங்களப் பெண்மணி.
tx Atputhan...
இந்த பாடலை பாத்யா, சந்துசுடன் நிரோசா பாடியிருக்கின்றார்கள்... very cool guys..i had(hv) da oppo 2 meet them...
but my fav is (now) mathakka manthira (iraj padalgal nalla irukkum)
Post a Comment