Custom Search

Saturday, April 07, 2007

கண்டுபிடி கண்டுபிடி

இந்த ஆறு பாடல்களினதும் ஆரம்ப வரிகளைச் சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு
த்ததக்கபித்தக்கவின் 2வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நடைபெறும் அனைத்துப் போட்டிகளுக்குமான பரிசளிப்பு விழாவில் தகுந்த பரிசு வழங்கப்படும்.

















26 comments:

வி. ஜெ. சந்திரன் said...

எனக்கும் போட்டியளுக்கும் வெகு தூரம் எண்டதால நான் வரேல்லை உந்த விளையாட்டுக்கு :)

Anonymous said...

4-vathu madddum therium- ungada punniyathila- yarlil post panni irunthinga

'Rajilin jannaloram' enru thodangum

athu sari, enna ippa ore rail rail, sukku pakku enru kuvuringa? Neenga rail peddikullaya pirantheenga, eppa paar rail rail rail.

torture thaanga mudiyella.

சினேகிதி said...

vegu thoorama?? konjam pakatila vanthu kellung paadai :-))

anonoy....ean torture pakam vantheenga...apidi keka maaden nan :-))

4 vathu neenga sona paadu pilai:-)))

வசந்தன்(Vasanthan) said...

4. பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்....

புதிய பாடல்களில் மனத்தில் பதிந்த ஒரேயொரு பாடல் இதுமட்டும்தான்.
எனவே ஏனைய பாடல்கள் எதுவுமே எனக்குத் தெரியாதவை.

சினேகிதி said...

oh antha paadu manasila nindicha:-))) sila pear athuvum oru paada endu nakkal adikinam ...enkaum antha paadu virupam:-)

atila ellam puthu paadu ilai vasanthan anna oru palaya paadum iruku.

கானா பிரபா said...

தங்கச்சி

இந்த அண்ணன் சொல்றேம்மா, நான் இந்த ஆட்டத்துக்கு வரேலேம்மா.
( டி ஆர் பாணியில்)

சினேகிதி said...

prabanna u too?? ungalukuthane paadukal pidikum apo ean aadathuku vara maadengal?? ellarum ipidi ipidiye onal appuram enaku alukai vanthidum soliden appuram unga istam :-)))

தமிழ்நதி said...

எனக்குத் தெரியாத பாட்டா என்று எண்ணியபடி வந்தேன். ம்கூம்... தெரியேல்ல... போறேன்.. நான் போறேன்.

சினேகிதி said...

\\எனக்குத் தெரியாத பாட்டா என்று எண்ணியபடி வந்தேன். ம்கூம்... தெரியேல்ல... போறேன்.. நான் போறேன\\

haha...ipidi ellam siripu kaadakoodathu soliden :-)))

அற்புதன் said...

கஸ்டமான போட்டியா இருக்குது,
பரிசு என்னண்டு சொன்ன கஸ்டப்படலாம் :-)

ஐந்தாவது பட்டு டமிழ்...டமிழ்... டமிழ் எண்டு வரும் ,சிடீ காருக்க கிடக்கு என்ன படம் எண்டு நாபகம் இல்லை,எதோ ஒரு புதுப் படம் தான்.

இரண்டாவது பாட்டு பழைய பாட்டு கேட்டிருக்கன் ஆன நாபகம் வரேல்ல.சின்னத்தம்பி படத்தில வாறதா?

மற்றப் பாட்டு ஒண்டும் தெரியாது, எதாவது ஆறுதல் பரிசு இருக்கா?:-(

சயந்தன் said...

1.
2. தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி..(இது பாட்டு ஆரம்ப வரி)

3.

4. கண்ணன் வரும் நேரம் அந்தி மாலை நான் காத்திருந்தேன்.(வசந்தன் சொன்னது தவறு.)

5. பேருந்தில் நீ எனக்கு..( ஓ இத தான் வசந்தன் 4வது என சொன்னாரா.. anyway நான் சொன்னது தான் correct..

6. நீ முத்தம் ஒன்று தந்தால் முத்தமிழ்..

வந்தவற்றில் அதிகம் சரியான பதில்களை நானே சொல்லியிருக்கிற படியாலை பரிசுகளை அனுப்ப முகவரியை அனுப்பவா..?

சினேகிதி said...

Sorry aaruthal parisu ilai Atputhan:-)))

yea Damil Damil endu varumthan :-)) anal naan idai variya kekeleye:-)) muthal variya sollungo car la kedidu :-))

Sinthamby a?? avalu palaya paadu ilai :-)) 2 yrs ku muthal vantha padam :-))(Hint:Mamooty n Nanthitha Das da padam)

Anonymous said...

நான் கனகாலம் பாட்டுக் கேட்கவில்லை, நீங்கள் ஒட்டியுள்ள 4வது, 5வது பாடல்களை ராகாவின் டொப்10 இல் இப்போது கேட்டேன், நன்றாக இருக்கின்றது....

தத்தக்க பித்தக்க ஒன்லைனில் புலம்பத்தொடங்கி 02 வருடங்கள் ஆகின்றதா?

அப்படியே தத்தக்கபித்தக்க.கொம் ஐ உருவாக்கலாமே?

வாழ்த்துக்கள்!

மாப்பு

Anonymous said...

நான் கனகாலம் தமிழ் பாட்டுக்கள் கேட்கவில்லை, நீங்கள் ஒட்டியுள்ள 4வது, 5வது பாடல்களை ராகாவின் டொப்10 இல் இப்போது கேட்டேன், நன்றாக இருக்கின்றது....

தத்தக்க பித்தக்க ஒன்லைனில் புலம்பத்தொடங்கி 02 வருடங்கள் ஆகின்றதா?

அப்படியே தத்தக்கபித்தக்க.கொம் ஐ உருவாக்கலாமே?

வாழ்த்துக்கள்!

மாப்பு

அற்புதன் said...

//Sinthamby a?? avalu palaya paadu ilai :-)) 2 yrs ku muthal vantha padam :-))(Hint:Mamooty n Nanthitha Das da padam)//

விசுவதுளசி, எங்கு பிறந்தது ...எங்கு வளர்ந்தது..

சினேகிதி said...

\\விசுவதுளசி, எங்கு பிறந்தது ...எங்கு வளர்ந்தது..\\

Nop :-)) naalaiku solran sariyana pathilkalai:-)

சினேகிதி said...

tx Maps :-)))

Sayanthan anna,neenga sona varigal sari anal parisu ungaluku kidayaathu:-))

\\இந்த ஆறு பாடல்களினதும் ஆரம்ப வரிகளைச் சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு\ enduthan nan sonan :-))

matra 2 um orutharukum theriyaatha??

apa aduthamurai konjam palaya paada poduran:-)

U.P.Tharsan said...

1. .....................
2. தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி
3.எட்டாத உயரத்தை எட்டிபிடிப்பதற்கு என்ன வழி.
4. கண்ணன் வரும் நேரம் அந்தி மாலை நான் காத்திருந்தேன்
5. பேருந்தில் நீ எனக்கு
6. நீ முத்தம் ஒன்று தந்தால் முத்தமிழ்

U.P.Tharsan said...

திருத்தம்...

1. கண்ணம்மா கனவில்லையா கண்தனில் சுகம் இல்லையா
2. தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி
3.எட்டாத உயரத்தில் இருக்கிறகடவுளை.
4. கண்ணன் வரும் நேரம் அந்தி மாலை நான் காத்திருந்தேன்
5. பேருந்தில் நீ எனக்கு
6. நீ முத்தம் ஒன்று தந்தால் முத்தமிழ்

சினேகிதி said...

okay ella paadum sariya solideengel:-)) parisu ungalukuthan:-)

அற்புதன் said...

என்ன பரிசு?

சினேகிதி said...

Tharshanuku pidicha oru paadu pathividapadum ...vera ena parisu kudkrathendu theriyella:-)

U.P.Tharsan said...

ம்.. வெறும் பாட்டுத்தானா? :-))சரி சரி

சினேகிதி said...

\\ம்.. வெறும் பாட்டுத்தானா?\\

illai ilai...Sothi than parisu:-))))

கானா பிரபா said...

// சினேகிதி said...
\\ம்.. வெறும் பாட்டுத்தானா?\\

illai ilai...Sothi than parisu:-)))) //


எனக்கு உது அப்பவே தெரிஞ்சு தான் போட்டியில்ருந்து பின் வாங்கினனான்.

பி.கு. ஊரிலை சொதிவைக்கிறது எண்டதுக்கு கனக்கக் கதைக்கிறது எண்டெல்லோ அர்த்தம்

சினேகிதி said...

prabanna ungada sothi kelvike aaro anony inga pathil solli irukirar :-))
http://snegethyj.blogspot.com/2007/04/blog-post_10.html