Custom Search

Thursday, April 05, 2007

நீ இல்லாத நான்






நானெழுதிய இந்தக் கவிதை(?)யை ஏற்கனவே இங்கு பதிந்திருக்கிறேன்.இன்னு அற்புதன் குடுத்த ஐடியாவின் படி குரல்பதிவாக இடுகிறேன்.

எப்பிடி இருக்கென்று சொல்லுங்கோ.

8 comments:

ilavanji said...

அற்புதன் ஐடியா அருமைங்க! :)

அற்புதன் said...

நித்தியாவின்ர இணைப்பில இருக்கிற ஒலி வடிவங்களைக் கேளுங்க.உங்கட ஒலிப் பதிவின் தரத்தையும் கூட்ட வேணும் எண்டு நினைக்கிறன்.சயந்தன் அந்த உயர் தொழில்னுட்ப ரகசியத்தைச் சொல்லி உதவி செய்யலாமே?

மற்றும் கவிதையோடு தொடர்பான பாடலையும் ,இசையையும் தேட வேணும், ஆறுதலாச் செய்தால் இன்னும் நல்லா வரும் எண்டு நினைக்கிறன்.

http://www.acidplanet.com/components/embedfile.asp?asset=774438&T=9259

மேலும் ஒலி வடிவக் கவிதைப் பாடல்களுக்கு

http://www.acidplanet.com/components/embedfile.asp?asset=801859|1&embed=1&t=7984

நித்தியாவின் வலைத் தளம்
http://suduvanam.blogspot.com/

கானா பிரபா said...

முதலில் கொடுத்த கவிதை ஒலிக்கும் இப்போது கொடுத்தற்கும் நிறைய வித்தியாசங்கள், இப்போது நன்கு மெருகேறியிருக்கிறது. பின்னணி இசையும் இன்னும் உறுத்தாததாகத் தெரிவு செய்யுங்கோ

வி. ஜெ. சந்திரன் said...

பழக பழக இன்னும் நன்றாக அமையும். முயற்சி செய்யுங்கள். நன்றாகவே இருக்கிறது, ஆனால் இன்னும் நன்றாக வர செய்யலாம்.

தமிழ்நதி said...

"எனக்கு நீ இல்லாத நான் கிடைத்துவிட்டேன்"

அவர்கள் இல்லாமல் நாங்கள் எப்படி இருப்பதாம்:-) கவிதையின் முடிவு நன்றாக இருக்கிறது. உங்கள் குரல் கவிதையோடு இழைந்து மிக நன்றாக இருந்தது.

கவி ரூபன் said...

சிநேகிதி,

பிரமாதம் வரிகளும் வரிகளோடு இணைந்த குரலும்...!

தொடர்ந்து செல்லுங்கள்... செய்யுங்கள்... வாழ்த்துக்கள்!

கவி ரூபன் said...

வணக்கும் சிநேகிதி,

இது இரண்டாவது comment...(மன்னிக்கவும்... )

உங்க கவிதையும் ஒலி வடிவமும் கேட்டேன்.... நல்லா இருக்கு...

என் கவிதைகளுக்கு ஒரு பெண்குரல் தேவை ... நீங்கள் விரும்பினால் உதவலாமே...

நன்றி...

சினேகிதி said...

இளவஞ்சி அற்புதன் பிரபாண்ணா விஜே தமிழ்நதி கவிரூபன் எல்லாருக்கும் நன்றிகள்.

அற்புதன் இணைப்புகளுக்கு நன்றி.

பிரபாண்ணா விஜே இன்னும் நன்றாகச் செய்வன்.

கவிரூபன் நக்கலுக்கு கேக்கிறீங்கிளா இல்லாட்டா உண்மையா உங்கட கவிதைகளுக்குப் பெண்குரல் தேவையென்றால் கவிதையை அனுப்புங்க முயற்சி செய்து பார்க்கிறேன்.