Custom Search

Monday, April 23, 2007

கண்டு பிடி கண்டு பிடி III

சற்று மாறுதலுக்காக இம்முறை ஹிந்தி மற்றும் தெலுங்குப்பாடல்களுடன் வந்திருக்கிறேன். இந்தப்பாடல்கள் தமிழிலுமுள்ளன அந்தத் தமிழ்ப்பாடல்களைக் கண்டுபிடியுங்களேன்.அநேகமானவை பிரபலமான பாடல்கள் தான!்

கண்டுபிடி கண்டுபிடி II இல் இடம்பெற்ற நான்கு பாடல்களைக் கண்டுபிடித்த நந்தாவுக்கும் விஜே வுக்கும் பாராட்டுக்கள்!!!













8 comments:

Anonymous said...

useless

சினேகிதி said...

tx anony!

MyFriend said...

1- ondra renda (kaake kaake)

2- kadhal pisase (run)

3- nathirthinna (Unnai paartha Naal Mudhal)

4- nenje nenje (ratchagan)

5- clue kodunggappa.. paadalai keddathe illaatha maathiri irukku.. ;-)

சினேகிதி said...

My Friend...3 வது பிழை....உதவி கேட்டிங்கிள் கடைசிக்கு...ம் இது நாகார்ஜ+ன் ம் தபுவும் நடிச்ச படம்.

Anonymous said...

ம் கண்டுபிடிச்சுட்டன்... இந்த ஐந்து பாட்டுக்களும் கீழ்வரும் தமிழ் பாட்டுகளின் சிங்கிள மொழியிலான தழுவல்...

பாட்டு 01: ஓடி விளையாடு பாப்பா..
பாட்டு 02: கத்தரித் தோட்டத்தின் மத்தியில் நின்று காவல் புரிகின்ற சேவகா...
பாட்டு 03: அம்மா நான் விளாடப்போறேன்..
பாட்டு 04: நிலா நிலா வாவா, நில்லாமல் ஓடிவா...
பாட்டு 05: சின்னச் சின்ன வண்டி கட்டி சிவத்த மாடு ரெண்டு பூட்டி...

நன்றி!

மாப்பு

சினேகிதி said...

ஏன் மாப்ஸ் "தோ தோ நாய்க்குட்ட"ி ,"மியா மியா ப+னைக்குட்ட"ி,
"ஏன்டி குட்டி என்னடி குட்டி"
இதெல்லாத்தையும் விட்டிட்டிங்கிள்

Vishnu said...

hai Sis...

my friend kandu pidikkathathai naan kandu pidikkiren.

song 3 : thenali padaththila "poorkkalam anke puuvil kaayam inke.."

antha song la varra "unnai inku pirikiren unakkul thaane vaalkiren"enra vatikal super.

song 5: telugu la Nagargun nadichcha Ninne Pelladatha enra movie la varra song thane..

thamil la ithu enna padam enru theriyala.. athoda paaddum sure ah theriyala.. try pannuran..

idam maari pokinra manasu...
...... ....... vayasu
poonthenrel kaatre
unnidam kedden
en manam enke nee solvaaya??

enna song konjam konjam sari thaane?? telugu words ai thamil la maththinaal appadiye paaddu varum. aanaal telugu enakku theriyathu.

nanri vanakkam.

naan konjam busy sis.. free aanathum meedum net kku varuven.

anpudan Vishnu anna

சினேகிதி said...

hi vishnu anna..i knw y u r busy lol :-))

neenga sona 2 paadum sari...Nagarjunta antha padam thamil la " unaye kalyanam panikiren" endu iruku enaku atila ella paadum virupam.

5. thisai maari poyachu manasu.