கண்டுபிடி கண்டுபிடி II
இந்தமுறை பழைய பாட்டுகளும் இருக்கு...போனமுறை எல்லாம் புதுப்பாட்டா இருக்கென்று முறைப்பாடு செய்தாக்கள் இதைக் கண்டுபிடியுங்கோ பார்ப்பம்.
கண்டவை, கேட்டவை, பிடித்தவை, பிடிக்காதவை போன்றவற்றோடு உங்கள் கருத்துக்களும்.
இந்தமுறை பழைய பாட்டுகளும் இருக்கு...போனமுறை எல்லாம் புதுப்பாட்டா இருக்கென்று முறைப்பாடு செய்தாக்கள் இதைக் கண்டுபிடியுங்கோ பார்ப்பம்.
Posted by சினேகிதி at Thursday, April 19, 2007
Labels: கண்டுபிடி கண்டுபிடி
10 comments:
பின்னூட்டல் பிரச்சனை தீர்ந்திட்டுதா? வீட்டை போய்க் கேட்டு முடிஞ்சாப் பதிலோட வாறன்
1. காதலியே காதலியே- ஜித்தன்
2. பொன் மானே மானே- சூர சம்ஹாரம்
3.
4. நீ பார்த்த பார்வைக்கு - ஹே ராம்
5. நாளை உலகம் - லவ் பேர்ட்ஸ்
3 வதுக்குத்தான் சரியா தெரியலை. யோசிச்சு சொல்றேன்.
oom prabanna pinodam thiradupaduthu ipa tx! sari veeda poi paadai kedu sollungo.
Nandha....aio ena sariyana easy a pocha intha murai:-))
5vathu paadu kastam endu ninachen neengal enna 4 paadaum sariya solideengal:-)))
sari sari 3 vathu paadaum yosichu sollungo.Appuram 2 vathu paaduku neenga sona padam pilai endu ninakiran.
1. படம் : ஜித்தன்
காதலியே காதலியே காதலியே
காதலை ஏன் மறந்தாய்?
எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்?
இனிமேல் யார் துனையோ?
இவளே கீர்த்தனையோ
2. ஒரு கைதியின் டைரி
பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கள்ளாய் போனது
ரோஜா ஏனடி முள்ளாய் போனது (பொன்)
காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன்
மடல் என்பது காதலன் கௌரவம் போ
3.
4. ஹே ராம்
நீ பார்த்த .......
5. படம் - லவ் பேர்ட்ஸ்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
கண்களை திறந்து காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தை பார்த்துக்கொள்வேன்
மண்டியிட்டமர்ந்து மண்ணகம் குனிந்து
விஜே நீங்கள் சொன்ன 4 பாடல்களும் சரி...3வது பாடலையும் கண்டுபிடியுங்கள்.
முதலாவது பாட்டு கேட்க நல்லா இருக்கு, யாரோ அது என்ன பாட்டு என்று எழுதியிருக்கிறீனம், ராகாவில போய்க் கேட்டுப் பார்ப்பம்...
சினேகிதி, உங்கள் கொமன்ட்ஸ் ஐ ஏன் தமிழில் எழுதாமல் ஆங்கிலோ தமிழில் எழுதுறீங்கள்? வாசிக்க கஸ்டமாய் இருக்கு.
நன்றி!
மாப்பு
sorry maps ini thamil la eluthuran :-)) inga niraya peruku enila ithan kovam :-))
Kandu pidi III vera language songs than varum ethiri paarungal:-))
சரி அந்த 3 வது பாடலை நீங்களே சொல்லிடுங்களேன். என்னால அதுமட்டும் கண்டுபிடிக்க முடியலை...
3 வது பாட்டு : கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்.
Post a Comment