Custom Search

Monday, April 02, 2007

சுக்குப்பக்கு சுக்குப்பக்கு கூ கூ





உண்மையா அந்த 2 பாட்டும் இந்தச் சுக்குப்பக்கு சுக்குப்பக்கு கூ கூவும் தான் முதலில றக்கோட் பண்ணினது சில தொழில்நுட்பக்கோளாறுகளால இப்ப பதிவிடுறன்.

31 comments:

சயந்தன் said...

ஓ.. உங்கடை அன்ரியோ ரிக்கெற் கவுண்டரில நிக்கிறா..? அப்ப ரிக்கெற் வாங்கத் தேவையில்லைத் தானே.. கொடுத்து வைச்சனியள்..

சினேகிதி said...

neenga epidi athukulla kedaneengal?? nan inum vadiva post panella :-)))

yea ava enta maami :-))

சோமி said...

உண்மையா மாமியோ....இப்பவோ பிறகோ?

உங்கள் பதிவு அருமை(?!) சினேகிதி தயவு செய்து சுருக்கமாகப் போடவும்.

வி. ஜெ. சந்திரன் said...

ஆமா என்ன தமிழிலையோ அறிவிப்பு செய்யிறவை...??

நளாயினி said...

அர்ரா சக்கை எண்டானாம். அம்மன் கோயிலடிப்புக்கை எண்டானாம். கதை இப்பிடிப்போகுதோ. சரி சரி.. நடக்கட்டும் நடக்கட்டும்.

நளாயினி said...
This comment has been removed by a blog administrator.
நளாயினி said...

அர்ரா சக்கை எண்டானாம். அம்மன் கோயிலடிப்புக்கை எண்டானாம். கதை இப்பிடிப்போகுதோ. சரி சரி.. நடக்கட்டும் நடக்கட்டும்.
சுவிசுக்கு வாங்கோ எல்லாம் ரைம் எண்டா ரைம்தான். ஆரம்பகாலங்களில் மணிக் குhட்டை முப்பது நிமிடங்கள் அதிகமாக விட்டே வீட்டுவேலைகள் செய்து முடித்து விட்டு சம்பளவேலைக்கு போபவள் நான். இப்ப எல்லாம் நான் அதிவேக ரயில் தான்.மணிக்குhட்டோடு சண்டை செய்து நானே nஐயிப்பவள்.அப்படி நம்மை எலஇலாம் சுவிற்:சலாந்த மாற்றிவிட்டிருக்கு. உண்மையில் அழகான பதிவு. ஆனாலும் குரல் என்கிறபோது தளம்பல் அடைகிறது கொஞ்சம் கவனியுங்கள். 2 பேரோடை சுவாரசியமாக கதைப்பது போல் இவை பற்றி அலசலாம். முயற்சியுங்கள்.

மலைநாடான் said...

என்னென்டாலும் நீங்க சரியான கெட்டிக்காரிதான்.:))

கொழுவி said...

அன்ரி சிகரெட் குடிக்கிறது அங்கிளுக்குத் தெரியுமாமோ..? அடிக்கவெல்லோ போறார்..

Bobby said...

சிநேகிதிக்கும் "ரமணா"க்கும் ஏதும் தொடர்போ?
ஒரே புள்ளிவிபரங்களாக இருக்கு.
:-)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சினேகிதி,

குரற்பதிவெல்லாம் நல்லாத்தானிருக்கு. எனக்கொரு சந்தேகம். அதை முதல்ல தீர்த்துவையுங்கோ. நானும் நிம்மதியா உங்கட குரற்பதிவைக் கேட்டு, நிம்மதியைத் துலைக்கிறன். ஏதாவது நடந்தா, காசும் தாறனெண்டு போட்டீங்கள். சரி இப்ப கேள்விக்கு வாறன்.

நிறைய அண்ணாமாரின்ர பெயர்களைச் சொன்னனீங்கள். ஒருத்தரை மட்டும் அண்ணாவெண்டு சொல்லேல்ல. அவர் உங்களுக்கென்ன தம்பியோ? அல்லது நீங்கள் அவருக்கு அன்ரி, அல்லது அம்மம்மா முறையோ? மலைநாடானைப்பற்றித்தான் சொல்லுறன்.

(உடன, குண்டக்கமண்டக்க எண்டு, நான் மலைநாடானுக்கு அன்ரி முறையோ அம்மம்மா முறையோ எண்டு கேக்கப்பிடாது. நானும் அவரும் உடன்படிக்கை போட்டு நண்பர்களாகியிருக்கிறம். சரியே.. இதை உங்களுக்கும் இங்க குழப்ப வர்ர (அல்லது வரிவினம் எண்டு நினைக்கிற அண்ணாமாருக்கும் முன் கூட்டியே சொல்லி வைச்சிர்ரன்).

-மதி

கானா பிரபா said...

நாசமாப் போவாங்கள் பேசாமல் றெயினை ஒழுங்கா விட்டா ஏனிந்தப் பாடு.

சினேகிதி said...

\\ஓ.. உங்கடை அன்ரியோ ரிக்கெற் கவுண்டரில நிக்கிறா..? அப்ப ரிக்கெற் வாங்கத் தேவையில்லைத் தானே.. கொடுத்து வைச்சனியள்..\\

யா ஏற்கனவே அவாட்ட நிறையக் குடுத்து வைச்சிருக்கிறன் அதாவ ரிக்கற் வாங்கத்தேவையில்லை.


\\உங்கள் பதிவு அருமை(?!) சினேகிதி தயவு செய்து சுருக்கமாகப் போடவும். \\

ஏன் அருமைக்கு எதிர்ச்சொல் தெரியாதோ?? கேள்விக்குறி போட்டு வைச்சிருக்கிறீங்கிள்.

சுருக்கமாவோ?? பார்ப்பம் பாயாசம் காச்சுறது எத்தின நிமிசப் பதிவா வருதெண்டு.

சினேகிதி said...

\\ஆமா என்ன தமிழிலையோ அறிவிப்பு செய்யிறவை...?? \\


என்ன விஜே நக்கலா?வர வர சினேகிதி உங்கள் எல்லாருக்கும் கிள்ளுக்கீரையாப் போட்டன் என்ன?? ஆமா கிள்ளுக்கீரையெண்டால் என்ன?

\\அர்ரா சக்கை எண்டானாம். அம்மன் கோயிலடிப்புக்கை எண்டானாம். கதை இப்பிடிப்போகுதோ. சரி சரி.. நடக்கட்டும் நடக்கட்டும். \\

வாங்க நளாயினி தாமரைச்செல்வன். தாமரைச்செல்வி என்றொரு அக்கா இருக்கிறா எங்கட ஊரில்.
எங்கட அம்மன்கோவிலில பொங்கல் தாறேல்ல சோறுதான் தாறவை.
பட் உந்த வசனம் கேட்டுக்கனநாள் ஞாபகப்படுத்தின உங்களுக்கு நன்றி.

சினேகிதி said...

என்ன எல்லாரும் சுவிஸ் சுவிஸ் என்று உயிரை விடுறீங்கள்...ஒருக்கா அங்க வந்து பார்க்கத்தானிருக்கு.அண்மையில் தரமான வாழ்க்கைக்கு உகந்த முதல் இரண்டு நகரங்களாக சுவிஸிலுள்ள நகரங்கள்தான் வந்திருக்கு.ரொரண்டோக்கு மூன்றாமிடம்.

ரெயின் இப்ப சில மாதங்களாகத்தான் லேற்...முந்தி அப்பிடியில்லை.இன்றுகூட 2 மணித்தியாலம் லேற்றா வந்திச்சு ..யாரோ ரெயின் ராக்ல விழுந்து இறந்துபோனதால மிச்ச தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

குரல் தளம்பலடையுது என்று தெரியுது...அப்ப நீங்களும் நானும் ஏதும் கதைச்சுப்பதிவு போடுவமோ???

சினேகிதி said...

\\என்னென்டாலும் நீங்க சரியான கெட்டிக்காரிதான்.:)) \\

உதில ஒரு உள்குத்தும் இல்லைத்தானே??

\\அன்ரி சிகரெட் குடிக்கிறது அங்கிளுக்குத் தெரியுமாமோ..? அடிக்கவெல்லோ போறார்\\

அங்கிளுக்குத் தெரிஞ்சா என்ன தெரியாட்டி என்ன?? அன்ரில உங்களுக்கென்ன அக்கறை?? வயசு போன நேரத்தில பேரப்பிள்ளையளுக்கு ஒரு ஒழுங்கான பாட்டைச் சொல்லிக்குடுப்பம் என்றில்லை வந்திட்டார் விடுப்பு புடுங்க :-)))

சினேகிதி said...

\\சிநேகிதிக்கும் "ரமணா"க்கும் ஏதும் தொடர்போ?
ஒரே புள்ளிவிபரங்களாக இருக்கு.
:-)\\

ஹா ஹா ...சும்மா ஒரு ஆர்வக்கோளாறில ரிக்கற் கவுன்டரில சிவனே என்று சோர்ந்து போயிருக்கிற நல்ல அன்ரிட்ட கேட்டா அவா உப்பிடி நிறையத்ததகவல்கள் சொல்லுவா.

சினேகிதி said...

மதி அக்கா அக்கா என்றுதான் கை ரைப் பண்ணச்சொல்லுது....மலைநாடான் எனக்கு அப்பா மாதிரி அதான் அண்ணா என்று சொல்றேல்ல.

\\நாசமாப் போவாங்கள் பேசாமல் றெயினை ஒழுங்கா விட்டா ஏனிந்தப் பாடு.\\

பிரபாண்ணா எனக்குந்த பின்னோட்டம் நீங்கள்தான் போட்டனீங்கிளோ என்று சந்தேகமா இருக்கு...நீங்கள் உப்பிடியான வார்த்தையெல்லாம் யூஸ் பண்ண மாட்டிங்கிளே :-)))) சரி சரி ரொம்ப பீல் பண்ணாதயுங்கோ நான் குரல்பதிவை நிப்பாட்டுறன்.

கானா பிரபா said...

வணக்கம் தங்கச்சி

சும்மா முசுப்பாத்திக்குத் தான் போட்டேன், புண் படுத்தியிருந்தால் எடுத்துவிடுகிறேன்.
தொடர்ந்து குரற்பதிவு செய்யுங்கோ, நாங்கள் இருக்கிறம் கேட்க

செல்லி said...

நல்லாயிருக்கு உங்க குரற் பதிவு. தொடர்ந்து செய்யுங்கோ.

35 நிமிடம் train late ஆக வருமா?
இவ்வளவு லேற்ராகவா?
இங்கு 2 - 5 நிமிட தாமதம் தான் நிகழ்றது.
பகிந்தமைக்கு நன்றி, சினேகிதி.

சினேகிதி said...

வாங்க செல்லி,
35 நிமிடத்துக்கு கூடவும் ஆகும் சிலநேரம்...இது இப்ப கொஞ்சநாளாத்தான் அதுக்காக கனடாவை குறைசசு எடைபோட்டிடாதயுங்கோ.கொஞ்ச நாளில எல்லாம் சரியாயிடுமாம்.

இல்லைப் பிரபாண்ணா..ஒரு சந்தேகம் அதான் கேட்டன்.

தமிழ்பித்தன் said...

அக்கா எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் trai என்று குறிப்பிடுவது subway யே? குறிப்பிடுறியள் அவன் அப்படி செய்ய மாட்டான் அவன் 5 or 10 நிமிடத்துக்கு ஒருக்கா வருவானே

சினேகிதி said...

ilai thambi....nan solrathu Go Train a patri!

Anonymous said...

Ayio ayio...
Ithu namma sinegithi'da kuralaa....haahaa

nambave mudiyalla...
eluthukkum, kuralukkum romba veru paadungo..elutha vaichu ippidi thaan sinegithi irukkum enru oru karpanai panni vaichirunthan.

Kural nanna irukku...enna thenum paalum kudikiraneengala? ;)

Athu sari, muthal muraiya 'uulai' ida poram, oru nalla topic'ah eduthu kathaichiruntha ennavam...ullakellam irukira aakalukku untha go train pathi enna kavalai ah?...

Athu sari, ungalukku thamil koncham koncham thaan varumo? athenna etho vellakari rengila build up kudukiriga...vadiva thamila ucharichu pesunga..ungal kuralukku thamizh pesa inimaika irukkum.

And, onrum kudama sollavallai..kovikkaathingal.

Sari, ini enlish'la eluthuran.
I also heard your poem. Need attention on background music. If you had read without music,it would've been way better. But good effort.

Most importantly I appreciate your enthusiasm to come forward breaking barriars of so called shyness for women.

And a question for you, "when are you going to break the standards of 'nithya's poem audios. I've just fallen so deep into those. Good luck to beat her with your multi talents."

Regards,
Anony for now
(you know me though)

Anonymous said...

hey snegidi,
where is tamilnathy? I'm looking for her so badly..is she alright?

சினேகிதி said...

இப்போதைக்கு அநானியா?? அப்ப நாளைக்கெப்பிடி?
நித்தியாட குரலில எனக்கும்தான் ஒரு மயக்கம் :-)) பீற் பண்ணனும் என்றெல்லாம் ஆசையில்லை.அவா நல்லா கவிதை எழுதுவா ஸோ நல்லா செய்றா நமக்கும் கவிதைக்கும் வெகுதூரம்.
இருந்தாலும் உங்கட வாழத்துக்கு நன்றி.


தமிழ்நதி தன்னைத்தானே தேடித் தொலைந்து போய்க்கொண்டிருக்கிறாவாம் விரைவில் வருவாவாம்.

தமிழ்நதி said...

அன்பு 'உணர்வு'ள்ளவர் என்னைத் தேடியிருக்கிறார் போலை... பாவம்! சிலர் தொலைந்தாற்போல நான் தொலையேன்... இருப்பேன் என்றென்றும்:-)

Chellamuthu Kuppusamy said...

உங்களுடைய பல (குரல் உட்பட) பதிவுகளை இன்றுதான் கவனித்தேன். நன்றாக இருக்கிறது. ஏதாவது வானொலியில் பணியாற்றுகிறீர்களா (அல்லது) முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? நல்ல குரல். இன்னும் பயிற்சி எடுத்தால் சிறப்பாக வருமென்று படுகிறது.

பின்னூட்டம் போடும் போது ஒரே ஒரு பயம். வழக்கம் போல 'அண்ணா' என்று அழைத்து விடுவீர்களோ என்று :-)

கொழுவி said...

////பின்னூட்டம் போடும் போது ஒரே ஒரு பயம். வழக்கம் போல 'அண்ணா' என்று அழைத்து விடுவீர்களோ என்று :-)///

மலைநடானை அப்பா எண்டு நினைக்கிற சிநேகிதிக்கு உங்களுக்கு கலியாணமான விசயம் தெரியாதோ எண்டு வரவனையான் கேட்டார் மெய்யாலுமே கலியாணமாகிட்டுதோ?

சினேகிதி said...

LOL Kupusamy :-)))

Kolluvi ungaluken intha thevai ilatha velai:-))

Chellamuthu Kuppusamy said...

//Kolluvi ungaluken intha thevai ilatha velai:-)) //

சரியாக் கேட்டீங்க. எனக்குக் கல்யாணம் ஆகிருச்சுன்னு வதந்தியை வேற கிளப்பிட்டு இருக்காரு!!