Custom Search

Wednesday, April 11, 2007

நந்தியாவின் வாடாமல்லிகைத்தோட்டம்

வணக்கம்

யாழ் களத்தில் அறிமுகமான சகோதரி ஒருவர் வலையுலகத்திற்கு வர விரும்பினார்..அழைத்து வந்திருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்தியது போல நந்தியாவையும் ஊக்கப்படுத்துவீர்கள் தானே:-))

நந்தியாவின் வாடாமல்லிகைத்தோட்டத்துக்குச் செல்ல : www.nanthiya12.blogspot.com

2 comments:

பொன்ஸ்~~Poorna said...

//என்னை ஊக்கப்படுத்தியது போல நந்தியாவையும் ஊக்கப்படுத்துவீர்கள் தானே//
மாட்டோம்! நல்லா எழுதினா இன்னும் நல்லாவே ஊக்கப்படுத்துவோம் ;) :)))

வாடாமல்லிக்கு வாழ்த்துக்கள்.. :)

சினேகிதி said...

Eanga...nan enna paninen ungaluku:-)))

1st time vanthirukeenga ..enaum ookapaduthalam thane..pongo enaku kavalaya iruku:-)