சிஞ்சா மனுசியின் பாட்டுக்குப்பாட்டு
எல்லாருக்கும் வணக்கம்:-)
நீங்கள் அனைவரும் சித்திரைப் பொங்கலுக்கு என்ன சாப்பிடலாம் எந்தச் சட்டை போடலாம் என்று ஆயத்தப்படுத்தி விட்டீர்கிளா?
அந்தக் குதூகலத்தோடு முதன் முதலாக(:-) வலையுலகில் சித்திரைப் பொங்கலன்று சிஞ்சாவின் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியையும் கேட்டு மகிழுங்கள்...இது வெறும் சாம்பிள்தான்:-))
வலையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளும் சிஞ்சாவின் பாட்டுக்குப் பாட்டைக் கேட்கத் தவறாதீர்கள்.
வலையுலக வரலாற்றில் முதன் முறையாக (அவற்ற வாழ்க்கையிலயே) வசந்தன் அண்ணாவும் பாட இருக்கிறார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மீண்டும் சந்திக்கும் வரை
உங்களன்பின் சிஞ்சா மனுசி கலைக்குழு:-)
12 comments:
:-)) ஜயோ ஜயோ... :-))
//வலையுலக வரலாற்றில் முதன் முறையாக (அவற்ற வாழ்க்கையிலயே) வசந்தன் அண்ணாவும் பாட இருக்கிறார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.//
முதலும் கடைசியுமா?
அம்மா தாயே,
அது 'சிஞ்சா மனுசி' கலையகம். ஒலிப்பிதிவிலயும் அப்பிடித்தான் சொல்லுப்படுது.
மனுசிய விட்டிட்டு பேர் போடுறது சரியில்லை.
தொடர்புடையவர்களுக்கு அது பெரிய பிரச்சினையைக் கொண்டரும்.
குடும்பத்துக்க பிரச்சினை கொண்டாறதுக்கெண்டே அலையிறியள்.
மற்றும்படி என்ர பேரை இழுத்துவிட்டது தொடர்பா இப்ப கருத்துச்சொல்ல முடியாது. இனியெல்லாம் கதைச்சுக்கொண்டிருக்கப் போறதில்லை; எல்லாம் செயல்தான்.
ஐயோ ஐயோ வசந்தன் அண்ணா......மன்னிக்க வேண்டுகிறேன்....தவறு நடந்துவிட்டது.
இப்பவே திருத்தி விடுறன்.
சினேகிதியின்ர அம்மா gameஐ கேட்டுட்டா. இனி பாட்டுக்குப்பாட்டு
அவ்வளவு தானோ?!
:-)
வசந்தன்ர இசை வெள்ளத்தில தொபுக்கடீரென்டு விழுந்து நீச்சலடிக்க try பண்ண வந்த என்னை அநியாயமாக
ஏமாற்றிப் போட்டீங்கள்...
aha Bobby athu enta amma ilai:-))
இந்த தொழில் நுட்பம் என்ன என கூற முடியுமா..?
பாட்டுக்கு பட்டு எல்லாம் வச்சு கலக்குறியள். நீங்க வசந்தன பாட வையுங்க பாப்பம்.
வித்தியாசமா இருக்கு :)
நிகழ்ச்சியை கேட்க ஆவலோடும் பொங்கலுக்கு வைத்த அவலோடும் காத்திருந்தம். ஏமாத்திப் போட்டியளே..யக்கா
Parthirunthavan...thadangaluku varunthukirom..
அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க
கட்டபொம்மன் kattapomman.blogspot.com
Post a Comment