Custom Search

Saturday, March 31, 2007

பாட்டுப் பாடவா












ஒரு பாட்டு இசையில்லாமல் கத்துறன் மற்றது இசையோட சேர்ந்து கத்துறன். இடையில சத்தம் கூடிக்குறையும் கண்டுக்காதீங்க:-)))

16 comments:

கானா பிரபா said...

ஏப்ரல் 1 பதிவா??

சினேகிதி said...

prabanna enaku alukai alukaya varuthu :-((((

MyFriend said...

இது எங்களை ஏமாற்ற போட்ட பதிவு இல்லையில்லே??

MyFriend said...

பாடல் நன்றாக இருக்கின்றது சினேகிதி.. ஆனால், பயந்து பயந்து பாடுற மாதிரியே இருக்கு! என்ன பயம்??

கானா பிரபா said...

சும்மா ஜோக்கு ;-))

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ஏனப்பா சின்னப்பிள்ளையள அழ வைக்கிறியள்!!!

சரி, சினேகிதி அழாதேங்கோ. நான் கேக்கிறன்.

ஆனா, ஒரு சின்னக்கேள்வி. நான் கேக்கோணுமெண்டா எவ்வளவு காசு தருவியள்? ஏனெண்டா, எனக்கு ஏதாவது நடந்திற்றுதெண்டா சிகிச்சை செய்யோணுமெல்லோ.. (யாரங்க, இப்பவே அந்த நிலமைலதான் இருக்கிறா எண்டு புறுபுறுக்கிறது? வந்தனெண்டா..)

-மதி

Anonymous said...

venam aluthuduven

சயந்தன் said...

சோமிதரன் சும்மா இருக்க முடியாமல் பாடினாலும் பாடினான்.. ஆளாளுக்கு கிளம்பிட்டாங்கள். ம்.. மதிக்கு கொஞ்சம் கூட காசு குடுங்கோ.. நானுமெல்லே பாடப்போறன்.

கொழுவி said...

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்..
எண்டு நீங்க பாடின பாட்டில ஒரு வரி வருகிறது..

சினேகிதி said...

u too My Friend ???????

payanthu payanthu padina mathiriya iruku?? ean endu theriyella....adutgha murai paarpam epidi padupaduthendu.

Prabanna joke a...ungalukku iruku..VJ da blog ku oruka poi parungo :-)))

சினேகிதி said...

mathy ipidi enaya ala vachu parkirathila apidi ena santhosam ungaluku?? apidiye eatum ungaluku agiduchuna kaasu enai thavira yaar tharuvinam ungaluku??

anony...nekum alukai alukaya varuthakum :-((((

சினேகிதி said...

சயந்தன் அண்ணா என்ன பாட்டு பாடப்போறீங்கள்?? பாயாசத்தைப் பற்றியா??

நானொண்டும் சோமியண்ணா பாடினதைக் கேட்டுப் பாடேல்ல உது எப்பவோ பாடினது....சோமியண்ணாவைக் கேட்டுப்பாடினா நானும் அவரைப்போல பிரமாதமாய்ப் பாடியிருப்பன்.

கொழுவி என்ன சொல்ல வாறீங்கள்?? அந்த வரியை நான் மிஸ் பண்ணிட்டனோ??

சோமி said...

இது போன்ற விசப் பரீட்சைகளில் பலரும் இறங்குவதற்கு நான் முன்னுதாரணமகிவிட்டதாக முக்கிய வலைப்பதிவர் பலரும் நேரடியாக என்னிடமும், பின்னூட்டங்களிலும் சொல்லுவதால் வேறு வழியற்று மன்னிப்புக் கேட்கிறன்.
சயந்தன், சும்மா இருகேலாம ஒரு பாட்டோட சொதிக்கதை கதைப்பம் எண்டு நீ சொன்னதால வந்தவினை....
சினேகிதி,முட்டள்கள் தினத்துக்கு ஏற்ற பதிவம்மா

சினேகிதி said...

என்னை இப்பிடி அழ வச்ச ஆக்களோட நான் கண்ணக் கட்டிக்கோவம்.என்னோட ஒருதரும் கதைக்கவேண்டாம்.முக்கிய சோமியண்ணா பிரபாண்ணா சயந்தனண்ணா மதி (அக்கா இல்லை) கதைக்க வேண்டாம்.

Anonymous said...

kural nandraha irukirathu, thevai payirchi :)
konjam sathamaha padungo volume poralle..

-ram

சினேகிதி said...

haha nanri anony :-)) ini intha visaparethcai seirella :-))