Custom Search

Sunday, March 25, 2007

ஒரு ரேடியோவுக்கு நான் வச்ச ஆப்பு


இந்த ஆப்பு சில வாரங்களுக்கு முதல் வச்சது இருந்தாலும் வலைப்பதிவில குரல்பதிவு போடுறதெண்டு முடிவெடுத்தாயிற்று அதான் எல்லாத்தையும் இங்க போடுறன் .

[என்ன எல்லாரும் நக்கலடிக்கிறீங்கள்?? பயமாயிருக்காம் ,பாஸ் மார்க்காம் ...... வேணாம் வேணாம்... நான் அழுதிடுவன்(வடிவேலு ஸ்ரைல் இல்ல)]

26 comments:

சின்னக்குட்டி said...

சிநேகிதி ... பிளைட்டிலிருந்து சத்தம் போடுறமாதிரி இருக்கு

Seemachu said...

சிநேகிதி,
உங்கள் குரல் மிக நன்றாக இருக்கிறது.. இரண்டு மூன்று முறை கேட்டு விட்டேன்.

ஏன் ஏதாவது பொறுப்பாக பெரிதாகச் செய்யக் கூடாது? இந்த அபாய அறிவிப்பெல்லாம் வேண்டாமே ..

அன்புடன்,
சீமாச்சு

வி. ஜெ. சந்திரன் said...

உந்த அறிவிப்ப ஒரு ரெடியோல கேட்டனான். உங்கட குரலே??

செல்லி said...

sorry for the english,

Excellent! keep it up. vazka makale!

சோமி said...

உண்மையிலையே உங்கள்ட குரல் இந்த விளம்பரதில நல்லா இருக்கு. ஒரு விதமான ஈர்ப்பை ஏற்படுத்தகூடிய விதத்தில் இருக்கு. சின்னச் சின்ன கதைகளை, தகவல்களை உங்கள் குரலில் பதிவு செய்யுங்கோ.இந்த விளம்பரம் குறித்தவ்னொலியைக் கேட்கத் தூண்டும் ஒரு உத்தியாகவே இருக்கிறது. அதற்கு சினேகிதியின் குரலின் ஈர்ப்புதான் காரணம்

அடுத்த தடவையும் முதல் பின்னூட்டம் போட உங்கள் பதிவுக்காக காத்திருக்கும் என்னைப் போன்ற ஆர்வல்ர்களின் காதுகளை உங்கள் குரலும் அதில் வரும் தகவ்ல்களும் நிரப்பட்டும்.
(யாரும் நான் நக்கல்ப் பின்னூட்டம் போட்டதாக நினைக்க வேண்டம்.நம்ம தங்கசியப் போயி கிண்டல் பண்ணூவனா?)

கொழுவி said...

கேட்ட உடனை.. சீற் பெல்ற்றைத் தேடினன். ஏதோ பிளேனுக்கு பெரும் பிழை நடந்திட்டுது எண்டு.. பிறகு பாத்தால் அது வேறை

சினேகிதி said...

\\சிநேகிதி ... பிளைட்டிலிருந்து சத்தம் போடுறமாதிரி இருக்கு \\

சின்னக்குட்டி என்ன சொல்றீங்கள்?? அதான் கொழுவியும் சொல்றார்..

\\சிநேகிதி,
உங்கள் குரல் மிக நன்றாக இருக்கிறது.. இரண்டு மூன்று முறை கேட்டு விட்டேன்.\\

நன்றி சீமாச்சு....அதென்னு சீமாச்சு என்றால்??

\\ஏன் ஏதாவது பொறுப்பாக பெரிதாகச் செய்யக் கூடாது? இந்த அபாய அறிவிப்பெல்லாம் வேண்டாமே ..
\\

பொறுப்பாக பெரிதாகவா??? அதுதானே கஸ்டமான வேலை....இருந்தாலும் நடுக அலட்டாம உருப்படியா ஏதும் செய்யத்தான் வேணும்.

சினேகிதி said...

\\உந்த அறிவிப்ப ஒரு ரெடியோல கேட்டனான். உங்கட குரலே?? \\

ஓம் விஜே.

\\Excellent! keep it up. vazka makale!\\

நன்றி செல்லி.
(மக்களே என்று சொன்னீங்கிளா இல்லாட்டி மகளா:-) )

சினேகிதி said...

அட சோமியண்ணா போய் நம்மளப் பாராட்டுறாரே என்று சந்தோசமா வாசிச்சன் கடைசில அப்பா புதிருக்க இல்ல என்று சொல்றமாதிரி கவுத்திட்டிங்களோ என்றொரு சந்தேகம்....

கொழுவி..பிளேனுக்குப் பெரும் பிழை நடக்கும் வரைக்கும் சீற்பெல்ற் போடாமத்தான் இருப்பிங்கிளோ?

படியாதவன் said...

குரல் நல்லாயிருக்கு அக்கா,
பின்னணியில போட்டிருக்கிற இசைதான் ஒருமாதிரிக்கிடக்கு..

பங்காளி... said...

பிசிறில்லாத நல்ல குரல்...கொஞ்சம் மெதுவாய் பேசியிருக்கலாம்....

ர்ரொம்ம பிடித்தது...நீங்கள் அதிகமாய் சொல்லிய...சுழியம்..சுழியம்..சுழியம்..

பெரிய குரல் பதிவாய் போடுங்க தாயே....வாழ்த்துக்கள்

சினேகிதி said...

\\குரல் நல்லாயிருக்கு அக்கா,
பின்னணியில போட்டிருக்கிற இசைதான் ஒருமாதிரிக்கிடக்கு.. \\


நன்றி படியாதவன் மற்றும் பங்காளி...முதல் தரம் தத்தகக்க பித்தக்கவுக்கு வந்திருக்கிறீங்கள் இரண்டு பேரும்.
வாங்கோ தொடர்ந்தும்.

\\ர்ரொம்ம பிடித்தது...நீங்கள் அதிகமாய் சொல்லிய...சுழியம்..சுழியம்..சுழியம்..

பெரிய குரல் பதிவாய் போடுங்க தாயே....வாழ்த்துக்கள் \\


பங்காளி சுழியம் என்ற சொல் எனக்குப்புதிது...இதுவரை பூச்சியம் தான் சைபருக்குத்தமிழ்ச் சொல் என்று நினைத்திருந்தேன்.
பெரிய குரல் பதிவு வந்துகொண்டிருக்கு.


\\பிசிறில்லாத நல்ல குரல்...கொஞ்சம் மெதுவாய் பேசியிருக்கலாம்....\\

ஆறுதலாப்பேசியிருக்கலாம்...குரல்பதிவுக்கு ரைமிங் முக்கியம் என்று இன்னொரு நண்பரும் சொன்னார்...இனிமேல் கவனத்திலெடுக்கிறேன்.

சயந்தன் said...

//பெரிய குரல் பதிவு வந்துகொண்டிருக்கு//
தோழர்களே இது நமக்கான அறைகூவல்.. நமது சிந்தனைப் பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது.? உடனடியாக தொடர்பு கொள்ளவும்

சினேகிதி said...

\\\தோழர்களே இது நமக்கான அறைகூவல்.. நமது சிந்தனைப் பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது.? உடனடியாக தொடர்பு கொள்ளவும்\\

உங்கட சிந்தனைப்பிரிவு நித்திரை கொள்ளுதாம் :-) அறைகூவலுமில்லை ஒன்றுமில்லை சும்மா இருங்கோ.

Thillakan said...

"சுழியம்"
எண்ட என்னங்கா??

✪சிந்தாநதி said...

//சுழியம் என்ற சொல் எனக்குப்புதிது...இதுவரை பூச்சியம் //

பூச்சியத்தை விட சுழியம் அழகாக இருக்கிறதில்லையா?

இங்கே விளம்பரத்தில் அழகாக ஒலிக்கும் குரல் உங்கள் மற்ற குரல் பதிவில் கொஞ்சம் பம்மி இருந்தது. ஆனால் உங்கள் பொடியனுடன் உரையாடும் போது இதே கம்பீரம் இருக்கிறது.

We The People said...

குரல் நன்றாக உள்ளது!

பெஸ்ட் கண்ணா பெஸ்ட்! இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் எதாவதை வலையேற்றுங்க!

உங்க கிட்டயிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்! (காதல் படத்தில் வர வசனம் மாதிரி அல்ல இது!)

சினேகிதி said...

\\சுழியம்"
எண்ட என்னங்கா?? \\

வாங்க திலகன்
சுழியம் என்றால் ZERO.

\\பூச்சியத்தை விட சுழியம் அழகாக இருக்கிறதில்லையா?

இங்கே விளம்பரத்தில் அழகாக ஒலிக்கும் குரல் உங்கள் மற்ற குரல் பதிவில் கொஞ்சம் பம்மி இருந்தது. ஆனால் உங்கள் பொடியனுடன் உரையாடும் போது இதே கம்பீரம் இருக்கிறது.
\\

ஓ அப்பிடியா...நன்றி..இது அக்கான்ர மகன்.

சினேகிதி said...

\\உங்க கிட்டயிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்! (காதல் படத்தில் வர வசனம் மாதிரி அல்ல இது!) \

வாங்க "We the ppl" காதல் படத்தில அப்பிடியொரு வசனம் வருதா?? என்ன அர்த்தத்தில...எனக்கு ஞாபகம் வராதாம்.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நல்லாயிருக்கு.

//அப்பா புதிருக்க இல்ல என்று ///
அது புதிர் இல்ல.. குதிர்!! :O)

சினேகிதி said...

vaanga Shreya,
omenna athu kuthir enduthan varum nanri :-))

மோகன்தாஸ் said...

//வாங்க "We the ppl" காதல் படத்தில அப்பிடியொரு வசனம் வருதா?? என்ன அர்த்தத்தில...எனக்கு ஞாபகம் வராதாம். //

உங்களைப் போட்டு வாங்குறாரு அவரு, காதல் படத்தில மெட்ராஸ் ஹாஸ்டல் ரூமில் வரும் இந்த டயலாக்.

டயலாக் என்னான்னா "உங்க கிட்டயிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்! " மாதிரி ஒன்னு வரும்.

எங்கன்னா, டைரக்டர் அப்படின்னு ஒருத்தர் சீனைப் போடுவாறு அவர் கிட்ட இரண்டு பேரு வந்து வாய்ப்பு கேட்பாங்க அங்க ஒருத்தர் கிட்ட சொல்வாறு அந்த டயலாக்கை.

இப்ப ஞாபகம் வருதா???

சினேகிதி said...

tx mohandoss,
ipa gpagam varuthu Doss...athenna avalo famous ana vasanama?? inima padam parkeka kavanama parkanum.

Anonymous said...

உங்கள் பல ஆக்கங்களையும், பாடல்களையும், கவிதையையும் வாசித்தேன், கேட்டேன், நன்றாக இருக்கின்றது, தத்தக்க பித்தக்க தொடர்ந்து கலக்குங்கோ!

வாழ்த்துக்கள்!

நட்புடன்,
மாப்ஸ்
(யாழ்)

சினேகிதி said...

ஆகா மாப்ஸ் இங்கயும் வந்திட்டிங்கிளோ :-)))

Anonymous said...

hi senekithi, eppathan unkada pathiva vaasikka santharppam kidachchuthu. nalla etukku. unkada voiceum. unka etukkira radiovila annowncera setalame???
UNKALUKKU ENATHU PINTHIJA PIRANTHA NAAL VALTHTHUKKAL.
Krishna