ஒளிப்படக் கலைஞர் கஜானி
என்ன சொல்ல...படமெடுப்பது சும்மா பொழுதுபோக்கு போல நினைக்கிற என்னைப்போல ஆக்களுக்கு அந்தக்கலையில் எவ்வளவு விசயங்கள் பொதிந்திருக்கென்று சொல்கிறார் கஜானி.
அவரைப் பற்றி அப்பால் தமிழில் கருணாகரன் எழுதியிருக்கிறார்.
வாசித்துப்பாருங்கள் மறக்காமல் கஜானியின் படத்தொகுப்பையும் பாருங்கள்.தாகத்தின் ஒளியும் நிழலும்
9 comments:
எனக்கு வன்னியில் பிடித்தமான ஒளிபடக்கலைஞ்சர்க்களுள் ஒருவர் கஜானி.
அமரதாசின் படங்களும் தவபாலனின் படங்களும் கூட என்னை மிகவும் பாதித்தவையாகவுள்ளன.
கவி பேசும் படங்கள், முன்னர் அகிலனின் பதிவிலும் பார்த்திருக்கின்றேன்.
சோமி பிரபாண்ணா இருவருக்கும் கஜானியின் படங்கள் ஏற்கனவே அறிமுகமா....நான் இன்றுதான் இவரைப்பற்றித் தெரிந்துகொண்டேன்.
அமராதாஸ் தவபாலன் போன்றோரின் படங்கள் பற்றி எழுதுங்க சோமி.
அட நல்ல தகவல் அப்பால் தமிழ் என்ற இணைய முகவரியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
அட தர்சன் அண்ணா...உங்களுக்குப் பயந்து பயந்துதான் இந்தப் பதிவு போட்டனான் ஆனால் பார்த்தீங்கிளோ நான் எழுதினதாலதானே உங்களுக்கு அப்பால்தமிழ் பற்றித் தெரஞ்சுது :-)
//அட தர்சன் அண்ணா//
என்ன அண்ணாவா! சரி தங்கச்சி
//உங்களுக்குப் பயந்து பயந்துதான் இந்தப் பதிவு போட்டனான்//
ஏன்!?
//ஆனால் பார்த்தீங்கிளோ நான் எழுதினதாலதானே உங்களுக்கு அப்பால்தமிழ் பற்றித் தெரஞ்சுது//
ஓ... நன்றி
சினேகிதின்ர தத்தக்க பித்தக்க வா இது என்று அன்டைக்கு கேட்டிங்க அதான் அப்பிடிச் சொன்னான்.
இது நான்கைந்து மாதங்களுக்கு முதலே தமிழ்மணத்தில் படித்தேனே சிநேகிதி. அதன் இணைப்பு இதோ http://agiilankanavu.blogspot.com/2006/10/blog-post_13.html
//சினேகிதின்ர தத்தக்க பித்தக்க வா இது என்று அன்டைக்கு கேட்டிங்க அதான் அப்பிடிச் சொன்னான்.//
சினிமா பாடல்கள் எல்லாம் தங்களுடைய பதிவில் போடுவதைத்தான் குறிப்பாக சுட்டிக்காட்ட விரும்பினேன். எனினும் மீண்டும் நன்றி அப்பால்தமிழ் அறிமுகத்துக்கு.
Post a Comment