tag:blogger.com,1999:blog-13204662.post5205716980409296167..comments2023-10-30T01:01:20.630-07:00Comments on தத்தக்க பித்தக்க: ஒளிப்படக் கலைஞர் கஜானிசினேகிதிhttp://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-13204662.post-5863926636478763652007-03-06T11:20:00.000-08:002007-03-06T11:20:00.000-08:00//சினேகிதின்ர தத்தக்க பித்தக்க வா இது என்று அன்டைக...//சினேகிதின்ர தத்தக்க பித்தக்க வா இது என்று அன்டைக்கு கேட்டிங்க அதான் அப்பிடிச் சொன்னான்.//

சினிமா பாடல்கள் எல்லாம் தங்களுடைய பதிவில் போடுவதைத்தான் குறிப்பாக சுட்டிக்காட்ட விரும்பினேன். எனினும் மீண்டும் நன்றி அப்பால்தமிழ் அறிமுகத்துக்கு.U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-86853539112300661392007-03-05T23:37:00.000-08:002007-03-05T23:37:00.000-08:00இது நான்கைந்து மாதங்களுக்கு முதலே தமிழ்மணத்தில் பட...இது நான்கைந்து மாதங்களுக்கு முதலே தமிழ்மணத்தில் படித்தேனே சிநேகிதி. அதன் இணைப்பு இதோ http://agiilankanavu.blogspot.com/2006/10/blog-post_13.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-89357881204513992002007-03-05T22:21:00.000-08:002007-03-05T22:21:00.000-08:00சினேகிதின்ர தத்தக்க பித்தக்க வா இது என்று அன்டைக்க...சினேகிதின்ர தத்தக்க பித்தக்க வா இது என்று அன்டைக்கு கேட்டிங்க அதான் அப்பிடிச் சொன்னான்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-2556909835180240772007-03-05T19:09:00.000-08:002007-03-05T19:09:00.000-08:00//அட தர்சன் அண்ணா//என்ன அண்ணாவா! சரி தங்கச்சி//உங்...//அட தர்சன் அண்ணா//

என்ன அண்ணாவா! சரி தங்கச்சி

//உங்களுக்குப் பயந்து பயந்துதான் இந்தப் பதிவு போட்டனான்//

ஏன்!?

//ஆனால் பார்த்தீங்கிளோ நான் எழுதினதாலதானே உங்களுக்கு அப்பால்தமிழ் பற்றித் தெரஞ்சுது//

ஓ... நன்றிU.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-47610226701869221312007-03-05T18:34:00.000-08:002007-03-05T18:34:00.000-08:00அட தர்சன் அண்ணா...உங்களுக்குப் பயந்து பயந்துதான் இ...அட தர்சன் அண்ணா...உங்களுக்குப் பயந்து பயந்துதான் இந்தப் பதிவு போட்டனான் ஆனால் பார்த்தீங்கிளோ நான் எழுதினதாலதானே உங்களுக்கு அப்பால்தமிழ் பற்றித் தெரஞ்சுது :-)சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-49389321141107617292007-03-05T09:56:00.000-08:002007-03-05T09:56:00.000-08:00அட நல்ல தகவல் அப்பால் தமிழ் என்ற இணைய முகவரியை அறி...அட நல்ல தகவல் அப்பால் தமிழ் என்ற இணைய முகவரியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-20262929333920598042007-03-04T21:12:00.000-08:002007-03-04T21:12:00.000-08:00சோமி பிரபாண்ணா இருவருக்கும் கஜானியின் படங்கள் ஏற்க...சோமி பிரபாண்ணா இருவருக்கும் கஜானியின் படங்கள் ஏற்கனவே அறிமுகமா....நான் இன்றுதான் இவரைப்பற்றித் தெரிந்துகொண்டேன்.

அமராதாஸ் தவபாலன் போன்றோரின் படங்கள் பற்றி எழுதுங்க சோமி.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-81951620095049915502007-03-04T14:27:00.000-08:002007-03-04T14:27:00.000-08:00கவி பேசும் படங்கள், முன்னர் அகிலனின் பதிவிலும் பார...கவி பேசும் படங்கள், முன்னர் அகிலனின் பதிவிலும் பார்த்திருக்கின்றேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-24280810200392623612007-03-04T11:40:00.000-08:002007-03-04T11:40:00.000-08:00எனக்கு வன்னியில் பிடித்தமான ஒளிபடக்கலைஞ்சர்க்களுள்...எனக்கு வன்னியில் பிடித்தமான ஒளிபடக்கலைஞ்சர்க்களுள் ஒருவர் கஜானி.
அமரதாசின் படங்களும் தவபாலனின் படங்களும் கூட என்னை மிகவும் பாதித்தவையாகவுள்ளன.சோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.com