Custom Search

Monday, March 26, 2007

டங்கு டிங்கு டுக்கா டுக்கா


எல்லாரும் ஆசைப்பட்ட மாதிரி றினிஸைப் பேக்காட்டி ஏதோ என்னால முடிஞ்சளவு றக்கோட் பண்ணினான்....கேட்டுப்பாருங்கோ.

இடையில் ஏற்படும் தடங்கல்களுக்கு வருந்துகிறோம்.

12 comments:

கானா பிரபா said...

வேலையில் கேட்கேலாது, வீட்டில் போய்க் கேட்டுச் சொல்லுறன்

✪சிந்தாநதி said...

மழலை கேட்க இன்பமே...

இது உங்களுக்கான அழைப்பு

http://valai.blogspirit.com/archive/2007/03/26/weird.html

வி. ஜெ. சந்திரன் said...

சினேகிதி சின்ன பிள்ளையள் இருந்தா பல நேரம் கலகலப்பா, சந்தோசமா இருக்கும். அவர்களின் மழலை கதைகள். அவர்கள் செய்யும் குறும்பு எல்லாமே தான்.

ஆனா சில நேரம் அவர்களின் குழப்படியை பார்த்து கோபமும் வந்த்துவிடும்... :(

Thillakan said...

றினிஸன :: அத்திக்கு எத்த்ன வயசு எண்டு கேக்க மறந்திட்டியள் போல கிடக்கு ?? :)))))))

கெட்டிக்கார பையன்

கானா பிரபா said...

ருவிங்கிள் ருவிங்கிள் பாட்டு றினிஸ் பாடுறாரோ இல்லையோ உங்கட அம்மாவுக்கு நல்ல பாடம் போல ;-)

இமிகிறேசனில கேள்வி கேட்கிற மாதிரி பெடியனை உறவுமுறைகளின்ர பெயரைச் சொல்லச் சொல்லிப் படுத்திவிட்டியள்.

றினிஸ் வலு கெட்டிக்காரன் Tuesday இக்கு பிறகு saturday சொல்லி கெதியா பாஸ் பண்ணிவிடுவார்.

கடைசியில் நீங்கள் Thank you சொல்லச் சொல்லிக் கேட்க பயலோ you welcome என்று சொல்வாரே அது சூப்பரோ சூப்பர் ;-))

சினேகிதி said...

சிந்தாநதி என்ன இப்பிடி மாட்டிவிட்டிட்டிங்கள்...கஸ்டமான வேலை...இன்றைக்கு எப்பிடியாவது எழுதுறன்.

விஜே குழப்படிக்க கோவம் வருமோ.அதப்பற்றி நிறையவே எழுதலாம்.

வாங்க திலகன்...நீங்களும் கெட்டிக்காரர் போலத்தான் கிடக்கு :-))

சினேகிதி said...

பிரபாண்ணா,
அவர் பார்க்கிறாரோ இல்லையோ அவர் நித்திரை கொள்ளும் வரைக்கும் அம்மாதானே பாட்டுகள் படங்கள் எல்லாம் பார்க்கிறது அதான் அம்மாக்கு அவற்ற பாட்டுகள் தெரியும்.

தொடக்கத்தில பூனைக்குட்டி சொக்கா கொண்டு போட்டுதெண்டார் கவனிக்கலையா? பிறகு பென்குயின் டான்ஸ் ஆடினதெப்பிடி என்று பாடினார் :-))

Bobby said...

சினேகிதி,
நீங்கள் இங்க 'டங்கு டிங்கு டுக்கா'டிக்கொண்டிருக்க
அங்க சயந்தனும், சோமியும் 'சொதி' விட்டுக் கலக்கிறாங்கள். கேள்விப்பட்டனீங்களோ?
:-D

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நல்லகாலம் abcd இடியப்பம் தாடி என்டு சொல்லேல்ல!! :O))

பொடியனை வெருட்டி வைச்சிருக்கிறிங்கள் போல!!

சினேகிதி said...

oh thagavaluku nanri Bobby,
avai sothi ilamale kalakira aakal thane :-)))

Shreya..nangal enga avarai verudirathu:-)) engal ellaraum avarthan verudravar ipa avata kulapadiku podiya avatra thambium vanthidaar inima avar konjam adangi irupaar.:-))

U.P.Tharsan said...

ம்.. சும்மா விளையாடிக்கொண்டிருந்த பிள்ளையை இப்படி பாடுபடுத்தியிருக்கிறீர்கள்.:-)) பாவம்.

எல்லா சித்தி அத்தையும் இப்படித்தானோ?


//கடைசியில் நீங்கள் Thank you சொல்லச் சொல்லிக் கேட்க பயலோ you welcome என்று சொல்வாரே அது சூப்பரோ சூப்பர் ;-))//

ம்.... சின்னப்பெடியங்க சுகந்திரமா தங்க அறிவை பயன்படுத்த விடமாட்டிங்களே.

சினேகிதி said...

\\ம்.... சின்னப்பெடியங்க சுகந்திரமா தங்க அறிவை பயன்படுத்த விடமாட்டிங்களே.\\

அதுசரி சின்னப்சங்களுக்கு வக்காலத்து வாங்க சரியான ஆள்தான்.