பனிக்காலத் தனிமை - 02
-
ஓரடி பின்னே வைப்பதென்பது ஒரு அடி முன்னே
செல்வதற்கானது**********************தாவோயிஸத்தில் ஓர் உரையாடல் தாவோவைப்
பற்றி ஆசிரியர் மாணவருக்கிடையில் நிகழ்ந்திரு...
1 day ago
கண்டவை, கேட்டவை, பிடித்தவை, பிடிக்காதவை போன்றவற்றோடு உங்கள் கருத்துக்களும்.
நிலவானவளே
கருணை கொண்டு
கவியே என் காதலை
ஏற்றுக்கொள்
இளைஞன் என்னை
ஈர்த்து இம்சை
கொடுக்காதயடி
உன் வேதம் கேட்க நான்
ஊருக்குள் வரலாமா?
அண்டங்கள் சாட்சியாக
ஆண்டவன் முன்னே
சம்மதம் சொல்லடி.
-கார்த்திகா உதயன்-
Posted by சினேகிதி at Sunday, November 20, 2005
1 comments:
Post a Comment