Blaster மணம்
ஒரு சில நிமிடங்களுக்கு முதல் தமிழ்மணத்துக்கு வந்து பார்த்தேன் ஆனால் அங்கு Blaster மணம் வந்து கொண்டிருந்தது.பத்மாசுரன் சிவன் தலையில கையை வச்சு சாம்பலாகிறாரா என்று ரெஸ்ற் பண்ணின மாதிரி மோகன்தாஸ்ம்(http://imohandoss.blogspot.com/2005/11/hacking.html) தமிழ்மணத்தில ரெஸ்ற் பண்ணிப்பார்த்திருப்பாரோ? :-)
8 comments:
அய்யோ இதென்ன விளையாட்டு. வேற வினையே வேண்டாம். சிநேகிதி பிரச்சனையிருந்தால் தனியா பேசி தீர்த்துக்கலாம் வேண்டுமானால் மெயிலை உடைக்க எனக்குத்தெரிந்த் முறைகளை உங்களுக்கு தனிமடலிடிகிறேன். இப்படி விளையாடதீங்க. நான் ஒன்னுமே பண்ணலை.
enna ippidi alaringa...ama periya pirachanai iruku villakam solla readya oru peace talk ku ready panuga.
\\மெயிலை உடைக்க எனக்குத்தெரிந்த் முறைகளை உங்களுக்கு தனிமடலிடிகிறேன்\\
oh sure do tat 1st.
கண்டிப்பாக, உறுதியாக இது மோகன்தாஸ் வேலைதான் .
பி.கு : எனக்கும் தனிமெயில் அனுப்பவும் ..
lldasu ithenna who wants to be a millionaire ila solra mathiri kandipa uruthiya. :-)
இரண்டு நாட்கள் முன்பே மன்றம் சூறையாடப் படுவதை மோகந்தாஸ் பதிவில் தெரிவித்திருந்தேன்.அதனால் அவர் classல் எனக்கே முதலிடம் :)
இதனைத் தடுக்கவும் மோகந்தாஸ் முயற்சி செய்யலாம். அனைவருக்கும் பலனளிக்கும்.திரு காசிக்கும் ஒரு break கிடைக்கும்.
Enna maniyan Mohandas innum class a start panaala neenga athukula muthalidam kekuringa:-)
Due to some high indense presure I widhdraw my Hacking article.
ahh high indense presure aa??
sorry Mohandas hope tat i didn't casue u any trouble
Post a Comment