பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
23 hours ago
கண்டவை, கேட்டவை, பிடித்தவை, பிடிக்காதவை போன்றவற்றோடு உங்கள் கருத்துக்களும்.
12 comments:
So So Cute..how old is he and what his name....
Vanga shangar,
his name is Rinish n he is 19months old
போச்சியோட இருக்கிற படம் பிடிச்சிருக்கு.
-வசந்தன்.
எனக்கு பொன் முட்டையிடுற வாத்துக்கதை தெரியும் சினேகிதி.
ரொம்ப நல்ல படங்கள். ஐயா ஸோ க்யூட்!
நல்லா இருக்கட்டும்.
ஆருங்க இந்த சக்கர கட்டிதங்கம்! கண்ணுபட போவுதுங்க திஷ்டி சுத்தி போடுங்க சினேகிதி!
அவரும் அவற்ற வேட்டியும். கண்ணூறுபடப்போது. :))
ithu entha vasantha?? sina paapa entha sella papa padu poda vasanthan thane?? Anonymous a vanthirukringa??
koluvi theriuma ungaluku :-)
periyamma,Sing,Kayalvizi kanu padiduchu pola than iruku netrellam avaruku oova.
சின்னப்பாப்பா எங்க செல்லப்பாப்பா போட்ட அதே வசந்தன் தான்.
நான் அந்தப் பின்னூட்டம் போடேக்க கணக்குக்குள்ளால உள்நுளைந்து பின்னூட்டம் போட முடியாமல் போயிட்டுது. உங்கட பக்கத்தில மட்டுமில்லை, வேறயும் சில பக்கங்களில ஒரு கிழமையா இப்பிடித்தான் பின்னூட்டம் போடுறன்.
ohh okay vasanthan.
Post a Comment