பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
1 day ago
கண்டவை, கேட்டவை, பிடித்தவை, பிடிக்காதவை போன்றவற்றோடு உங்கள் கருத்துக்களும்.
இவர்கள் வித்தியாசமானவர்கள்.
வித்தியாசமான யாரோவின்
சிந்தனையில் வித்தியாசமாகப்
படைக்கப்ட்டிருக்கிறார்கள்.
உயிர் கொடுத்தாலும் நன்றாக
இருப்பார்கள் போலிருக்கிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்.
Posted by சினேகிதி at Monday, November 28, 2005
Labels: படமும் கவிதையும்
22 comments:
:-)))))))))))))))))))))))))))
periyamma niraya smiley podurukingale enna visayam?
i miss 'காஞ்சி பிலிம்ஸ்' very much seeing these pix!
நானும் ஏதோ கதை சொல்லியிருக்கீங்க, படிக்கலாம் என்று வந்தால், சிரிப்பும் பயமும் சேர்ந்து காட்டுறீங்க.
பார்த்து, சின்னப்புள்ளைங்களை இந்த பக்கம் வரவிடாமல் பார்த்துக் கொள்ளுங்க.
Dharumi aiya,
where did kanchi films go?? tell him to come back with cool pics puzzles
paranjothi,
kathai solathan neenga irukirengale nan ethuku?? nanun sila kathai solli iruken time irukumpothu padichu parunga.
ஹாரி பாட்டர் படம் பாத்த மாதிரி இருக்கு.
// நானும் ஏதோ கதை சொல்லியிருக்கீங்க, படிக்கலாம் என்று வந்தால், சிரிப்பும் பயமும் சேர்ந்து காட்டுறீங்க. //
சின்னப்புள்ளைக கதையத்தான் ஒன்னோட வலைப்பூவுல போடுறியே தம்பி.
\\ஹாரி பாட்டர் படம் பாத்த மாதிரி இருக்கு\\
is it? ticket vanga oosi padam parthitingale $10 anupudinga.
அந்த கடைசி போட்டோவ நீங்க அடிக்கடி கண்ணாடில பாத்திருப்பீங்களே ஸ்னேகிதி?(ஹிஹிஹி)
பத்து டாலர் டிக்கெட்டா.....பெங்களூருலயே அதிக பட்ச டிக்கெட் வெலை 150 தான்.
ஏன் இப்படி வெச்சுக்கக் கூடாது. இந்த படங்கள் ஹாரி பாட்டர் படம் மாதிரி இருக்குன்னு நான் மார்க்கெட்டிங் செய்வதால் எனக்கு மார்கெட்டிங் சார்ஜாக ரூபாய் 1,00,000 அனுப்புங்களேன். :-)
//"பஞ்சவர்ணக்கிளியும் கில்லாடி நாயும்" //
அடடா! இதுவல்லவா தலைப்பு! நெஜமாகவே நடந்திருந்தால் நாய் சப்சே படே கில்லாடி தான்! :)))
எப்பிடீங்க என்னோட மின்னஞ்சல் பாஸ் வேர்ட் உங்களுக்கு தெரியும்?
எனக்கு தெரியாம என்னோட படத்த திருடி........
அழகான கைவண்ணம் தான் உங்களுக்கு!
\\அந்த கடைசி போட்டோவ நீங்க அடிக்கடி கண்ணாடில பாத்திருப்பீங்களே ஸ்னேகிதி?(ஹிஹிஹி)\\
மூர்த்தி என்னைச் சொல்லி நீங்க உங்கட மனசைத் தேத்திக்கிறீங்க போல.சந்தோசம் :-)
\\ நான் மார்க்கெட்டிங் செய்வதால் எனக்கு மார்கெட்டிங் சார்ஜாக ரூபாய் 1,00,000 அனுப்புங்களேன். :-) \\
ரூபாயில கேட்டாலும் லட்சத்திலதான் கேட்டிருக்கிறீங்க ராகவன்.அடுத்த மாச சம்பளத்தில மார்கெட்டிங் சார்ஜாக ரூபாய் 1,00,000 சினேகிதி தந்தது என்று நினைச்சு எடுத்து வைச்சுக்கோங்க:-)
\\அடடா! இதுவல்லவா தலைப்பு! நெஜமாகவே நடந்திருந்தால் நாய் சப்சே படே கில்லாடி தான்! :))) \\
என்ன இருந்தாலும் மாப்பு வைக்கிற ஆப்பு மாதிரி வருமா?
\\எப்பிடீங்க என்னோட மின்னஞ்சல் பாஸ் வேர்ட் உங்களுக்கு தெரியும்?
எனக்கு தெரியாம என்னோட படத்த திருடி\\
சிங் நீங்க வேற சும்மாவே நான் தான் தன்ர hacking பதிவுக்கு ஆப்பு வைச்சிட்டன் என்று ஒருத்தர் புலம்பறார் .
உங்களை யாரு யாராலயும் guess பண்ணக்கூடிய password வைக்கச்சொன்னது.வைச்சா இப்பிடித்தான் நடக்கும்:-)
ஹாய் சினேகிதி,
உங்க போட்டோ சூப்பர், அழகி போட்டிக்கு அனுப்பி வைக்கலாமே.
ada neenga sollanum enduthan kathukondu irunthen...solitinga ella anupiduvom.
Dear Snegithi,
Thanks for your comments. I changed my broken links in my blog.
சீக்கிரம் புது post ethuvum post பண்ணுங்க. அக்காவும் இன்னும் நிறைய கிறுக்குவார்கள் என்று "அக்கா கிறுக்கியவை" ப்லாக் சென்று வந்தேன்.
அடுத்த போஸ்ட் எப்போ???
என்றும் அன்புடன்,
எதிரி
(சொல்லி அடிப்பேன்)
akka kirukiranga illa nan enna panna ethiri....adutha post podumpothu solran :-)
+ போட்டு விட்டேன்.
appidiya usha...ean + podinga:-)
Post a Comment