இடும்பியின் கொண்டாட்டங்கள் !
-
புது வருசம் பொறந்து, அதுக்குள்ளே எட்டுநாள் ஓடிப்போயிருக்கு பாருங்களேன் !!!!
ஆகஸ்ட்க்குப்பின் பதிவுகளே எழுதலைன்னாலும்.... நாட்கள் ஓடாமலேயா
இருந்துச்சு........
7 hours ago
23 comments:
தோழியர் தினம்னு ஒரு சமாச்சாரமா?? என்னதான் நடக்குது இங்க
வாழ்த்துக்கள் சிநேகிதி.
முகமூடிக்கு இப்படி நமக்கொருதினம் இருக்கறது தெரியாதாங்காட்டியும்?க்கும்
எனக்கும் தெரியாதுன்றது வேற விஷயம்:-)
சினேகிதி, உங்களுக்கும், மற்ற எல்லா தோழியருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.
hehe mugamoodi sir enakum konja girls wish panina piraguthn ippidi ondu irukirathe therium...neennga venum enda nalaiku boyfriends day endu solli oru pathivu podunga :)
tx periamma...ondu kekanum endu ninachan athena ellatra blog laum nan kainaatu endu sollitu irukinga..sabai adakathuku solluringaloo??
சபையாவது, அடக்கமாவது? அப்படிய்ண்டா என்ன?
கம்ப்யூட்டர் கை நாட்டுன்னு ஒண்ணு இருக்கே இதுவரை கேள்விப்படலையா? :-)))
nanum கம்ப்யூட்டர் கை நாட்டு pathi than kedanan...veetila 6 software engs neenga oru naalum oru pathivu endalum post panuvingal....inga yahoo mail server la poi hotmail id i type panni velai seiutha endu parkira aakal elam irukinam so i think u shouldn't call urself கம்ப்யூட்டர் கை நாட்டு :)
"என்னை மறந்ததேன் தென்றலே...தென்றலே..."
தேம்பிக்கொண்டே,
உஷா
"என்னை மறந்ததேன் தென்றலே...தென்றலே..."
தேம்பிக்கொண்டே,
உஷா
rosapoo malayale oru mulai poo serkirathee :) Usha ungalaium serthutuen.
நன்றி நன்றி சினேகிதி.
இப்படியும் ஒரு தினம் இருக்கா?
இருந்தாலும் இல்லாட்டிலும்
உங்களுக்கும் மற்ற எல்லா தோழியருக்கும் எனது வாழ்த்துக்கள்.
\\இருந்தாலும் இல்லாட்டிலும்
உங்களுக்கும் மற்ற எல்லா தோழியருக்கும் எனது வாழ்த்துக்கள்\\
ena Shreya da iruku illay polava ithuvum?
நன்றி சினேகிதி. எல்லா தோழிகளுக்கும், குறிப்பாக நினைவூட்டிய சினேகிதிக்கு சிறப்பு வாழ்த்துகள்
thank you thank you!!
நன்றி சினேகிதி மற்றும் அனைத்து தோழிகளுக்கும் எனது தோழியர் தின வாழ்த்துக்கள்.
//கயல்வழி (girl? :)),//
தோழிக்கு தோழியாய்,, தோழனுக்கு தோழனாய் இருக்கமாட்டேனா என்ன.? :))
கொழுவிக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை.. நான் ஒன்றும் கொழுவன் இல்லையே..!
தோழியர் தினம்னா என்னான்னு சொல்லுங்க.
எதுக்கு கொண்டாடுறீக, எப்ப ஆரம்பிச்சது அப்படீன்னு ஒரு வரி எழுதக்கூடாதா?
எது எப்படியோ... தாய்குல ஓட்டு நமக்கு வேணும். எல்லாரும் நல்லா இருங்க. வாழ்த்துக்கள்
இன்னாபா அநியாயமாகீது.
மொகமூடியத் தவிர நம்ம சைடு ஆட்கள காணோம்.
kayalvizi athu vambuku potathu. neenga tholanavum tholiyavum irunga yaru vendam endu sonathu :)
koluvi neenga koluvan illaya?? appa sari ungalukum tholiyar sarbil vallthukal.
baloon mama athena unga sidu enga sidu??
vanthittu enaku baloon tharama poyurukinale...
unmayai sona enakum intha tholiyar thinathotram varalau ellam theriyathu konja friends girlfriends's day endu wish panichinama athan nanum pathivu pottan.ethuku kondadurathu endu thedi parkanum ( ama nanga kondadura ellathukum karanam vachurikiram enna?? )
தோழியர் தின வாழ்த்துக்கள்.
வரிசையா படமும் பெயரும் போட்டதும் இதுவெல்லாம் அவங்க போட்டோன்னு நெனைச்சுட்டேன்!
சிநேகிதி உங்களுக்கும்.
அப்ப சரியான நாள்-ல்தான் சுதாவுக்கு வாழ்த்து சொல்லியிருக்கேனா?
நன்றிம்மா.
தோழிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
எல்லா தோழியும் சுதாவையும் வாழ்த்தினீங்க இல்லியா?
http://madhumithaa.blogspot.com/2005/11/blog-post_09.html
உஷா
வருத்தப்படாதீங்க
நீங்க எங்க தோழிதானே
உங்களுக்கும் தான் வாழ்த்து
உஷா
வருத்தப்படாதீங்க
நீங்க எங்க தோழிதானே
உங்களுக்கும் தான் வாழ்த்து
moorthy muthalavathu padathilaye ellarum irukirame parkalaya?:-)
Post a Comment