உங்களுக்கு சமஷ்கிர்தம் தெரியுமா?
இந்தச் சொற்களுக்கு அர்த்தம் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அர்த்தம் சொல்லுங்கோ plzzzzzzzz.
yac ca ks(.)usA
namaskaromy
kriyata
eva bibhyati
palAyan
நன்றி!
கண்டவை, கேட்டவை, பிடித்தவை, பிடிக்காதவை போன்றவற்றோடு உங்கள் கருத்துக்களும்.
இந்தச் சொற்களுக்கு அர்த்தம் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அர்த்தம் சொல்லுங்கோ plzzzzzzzz.
yac ca ks(.)usA
namaskaromy
kriyata
eva bibhyati
palAyan
நன்றி!
Posted by சினேகிதி at Sunday, January 27, 2008
Labels: என்னைச்சுற்றி
11 comments:
எனக்கு தெரியாதுங்கோ.. :-P
எனக்கும் தெரியாது.. :)
vilayaditheenga enkau serious a help thevai...
namaskaromi — நமச்காரத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
kriyata - to do
bhibhyati - பயங்கொள்ளுதல்
மற்றவற்றிற்கு பொருள் யாரிடமாவது கேட்க வேண்டும்..
சினேகிதி,
உங்கள் சமீபத்தைய, பெண்கள் வயதுக்கு வருதல் பற்றிய விளக்கப் பதிவு அருமையானதொரு முயற்சி. அதற்கு நன்றி.
எங்காவது இணைய பத்திரிகையில் வெளியிடலாமே?
கூகுளாண்டவரிடமிருந்து:
http://students.washington.edu/prem/mw/y.html
yac ca, 'if', 'that is to say'.
http://vedabase.net/n/namaskaromi
namaskaromi: I offer my obeisances
http://vedabase.net/p/palayan
palAyan: running (as soon as a serpent is seen, everyone runs away, fearing immediate death);
http://vedabase.net/e/eva
eva: certainly;
http://vedabase.net/b/bibhyati
bibhyati: are afraid
ks(.)usA க்கு சரியான எழுத்துதெரிந்தால் மோனியர்வில்லியம்சுவில் விடை கிடைக்கலாம்.
http://students.washington.edu/prem/mw/k.htmlM
//எனக்கு தெரியாதுங்கோ.. :-P//
ரிப்பீட்டு!
//எனக்கும் தெரியாதுங்கோ.. :-P//
ரிப்பீட்டு!
உதவி செய்தவர்களுக்கு நன்றி...வந்து இம்மை பண்ணினதுகளுக்கு grrrrrr
எனக்கும் தெரியாதுங்கோ)....
spathivukunanri.pirabavin valaipoovai patha pothu ungal pathivaium pakkum santharpam kidaithathil makilvu.ennudiya nanpi oruvar www.kuzhanthainila.blogspot.com
enra pathivu valipoo seikirar neram kidaithal parungu.melum
ungal muzhu pathivaium naaliku vasithu comment seikiren
Post a Comment