கார்காலக் குறிப்புகள் - 60
-
இன்று நாம் அனுபவிக்கும் 'சுதந்திரம்' எளிதில் கிடைத்ததல்ல. அதற்கான
தியாகங்களும், போராட்டங்களும், தோல்விகளும் இல்லாது பல விடயங்கள் நமக்குக்
கிடைத்திருக்காது....
2 days ago
19 comments:
ஒங்க வேலப்பாடு ரொம்ப நன்னாயிட்டிருக்கு...
"(கண்ணில்லை என்றாலோ முகம் பார்க்க முடியாது....
முகம் பார்க்கும் உன் கண்ணை... நீ பார்க்க முடியாது...)
குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா....
உணர்வுகல் போதுமே அதன்
உருவம் தேவையா...."
அதே மாதிரி அழகான பூ ஒன்று போதுமே அதுக்கு பேர் அவசியமா:P
அது சரி பெயர் ஆருக்கு வேணும் :-))
நீங்கள் கவிதை எழுதலையா?? விஜேட படத்தைப் பாரத்தாத்தான் கவிதை வருமா :-)
பூக்களைத் தான் கெடுக்கதீங்க, தானனனே தானே தானா.....
என்ன அப்புடி சொல்லி புட்டேள் போங்க...
நெஞ்சில் இதம் தந்து
வஞ்சி குழல் கொண்டு
எஞ்சி நின்றாலும்
நிறம் மாறும் பூவே
நிறைவான் உன் வாழ்வு
மாற்றாருக் கின்பங் கொடுப்பதிலா?
வாசங் கொடுத்தாய்...
நேசங் கொடுத்தாய்...
ஆனால்...
நீ மட்டும் உதிர்ந்து
நம் நிலை யற்ற
வாழ்வை நினைவுறுத்தி
எவருக்குமே இன்பங்
கொடு வென்று
குறிப்பாற் கூறி
பசளை யாகிறாய்
அப்பிள் பூ என்று நினைக்கிறேன். அல்லது பியேஸ்
This is so beautiful !!
Greetings from The Netherlands.
நீங்க போட்ட 2 ஆவது படம் சித்திரம் படிச்ச நெரம் பொருட் கூட்டம் எண்டு ஒரு வரைதல் இருக்கும். அத நினைவு படுத்துது.
\\நீ மட்டும் உதிர்ந்து
நம் நிலை யற்ற
வாழ்வை நினைவுறுத்தி
எவருக்குமே இன்பங்
கொடு வென்று\\
பேஷ் பேஷ்... அசத்துறளே ஹரன்:-)
சத்தம்போடாம பிறந்தநாளெல்லாம் கொண்டாடிப்போட்டு
வந்திட்டார் பாட்டுக்காரர் :-))
நளாயினி அக்கா பிங் பூவைப் பார்க்க அப்பிள் பூ மாதிரித்தானிருக்கு..விஜே இது அப்பிள் பூவா?
chia mimi....tx ! ur poems r beautiful too...silence is ma fav!
விஜே இன்னும் கொஞ்சப்படங்கள் இருக்கு போடப்போறன்!
என்னவோ நடக்கிது, மர்மமாய் இருக்கிது :-).
//என்னவோ நடக்கிது, மர்மமாய் இருக்கிது//
அப்படித் தான் கிடக்குது..
என்ன நடக்குது கிடக்குதெண்டு..2 பேருக்கும் என்ன வேணும் இப்ப :-)
பிரபா அண்ணா என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு.. "பூக்கள தான் பறிக்காதீங்க... காதலத் தான் முறீக்காதீங்க... ஒங்கள தான் பாத்துக் கிட்டா காதலெங்கே ஊத்டெடுக்கும்"
சரி சரி... வி.ஜெ... & சினேகிதி... உங்கட பூவை நான் ஒருக்கால் சுட்டுக்கட்டுமா?? :P
//என்னவோ நடக்கிது, மர்மமாய் இருக்கிது//
/அப்படித் தான் கிடக்குது../
ம்.....
ம்..ம்ம்
வலைப் பூவிலையே மணந்து பிடிக்கிற பெடியள் விண்ணர் தான்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்..ம்..ம்.
'ம்' பட இயக்குனரிட்ட காசு வேண்டிட்டு இலவச விளம்பரமா நடத்துறீங்கிள் என்ர ப்ளாக்ல வந்து
ம் ம் ம் ம் நாலு தரம்
அவுசுதிரேலிய கிளைக்கழகம்
சினேகிதி நன்றாக செய்திருக்கீங்க.
இந்தப்பூ (ஒரிஜினல்) நான் இங்கெ கொலண்டில் கண்டிருக்கேன். பூ வித்தியாசமாக இருந்தாலும் நம்மூரு மல்லிகைப்பூ வாசனை அடிச்சது. வாசனையை முகர்ந்து பிடிச்சுத் தான் நானே கண்டு பிடிச்சன். குளம் அண்ணா எப்பிடி போட்டோவோட மட்டும் விட்டுட்டாரா இல்ல முகர்ந்து பார்த்தாரா எண்டு தெரியலயே..?
//////ஆனால்...
நீ மட்டும் உதிர்ந்து
நம் நிலை யற்ற
வாழ்வை நினைவுறுத்தி
எவருக்குமே இன்பங்
கொடு வென்று
குறிப்பாற் கூறி
பசளை யாகிறாய் ////////
பூவுக்கு இருக்கும் நல்ல மனசு சில மனுசருக்கு கூட இருப்பதில்லை.
Post a Comment