கண்டு பிடி கண்டு பிடி VI
கண்டுபிடி கண்டுபிடி V இல் இடம்பெற்ற பாடல்களைக் கண்டுபிடித்த விஜே மைபிரண்ட் அநாநி மற்றும் விஷ்ணு அண்ணா அனைவருக்கும் பாராட்டுக்கள்.
பாடல்கள் ஐந்துக்கும் ஏதோ ஒரு விதத்தி்ல் ஒற்றுமை இருக்கணும் என்று நினைத்துத்தான் தேடுகிறேன் ஆனால் அப்படி அமைவதரிது அதால உங்களுக்குத் தெரிந்த பிடித்த ஏதோ ஒரு விதத்தில் ஒத்துப்போகின்ற 5 பாடல்களைத் தேர்ந்தெடுத்து எனக்கனுப்புங்கள் ..அந்தப் பாடல்கைள இந்தப் போட்டியில் சேர்த்துக்கொள்வோம்.
8 comments:
1. எங்கிருந்து வந்தாயடா - 5 ஸ்டார்
2. சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது - காதல் வைரஸ்
3. காதல் சொல்வது உதடுகள் அல்ல - பத்ரி
4. என்னை பந்தாட பிறந்தவளே -உள்ளம் கேட்குமே
- பிரபு
1- எங்கிருந்து வந்தாயடா - 5 ஸ்டார்
2- சொன்னாலும் கேட்பதில்லை - காதல் வைரஸ்
3- காதல் சொல்வது - பத்ரி
4- என்னை பந்தாட பிறந்தவளே - உள்ளம் கேட்குமே
5- ஏன் எனக்கு மயக்கம் - நான் அவனில்லை
இன்று பாடல்களெல்லாம் சுலபமாக இருக்கே! என்ன விசேஷம் சினேகிதி? :-)
6:1
பாடல் - எங்கிருந்து வந்தாயடா எனைப் பாடு படுத்த
படம் - FIVESTAR
மூன்றாவது பாட்டு இது
பாட்டு கேட்க நன்றாக இருந்தது. கூகிலில் தேடல் செய்து கண்டுபிடித்தேன்.
இதுவும் கூகிலில் சுட்டது...
பெ: காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா
கண்கள் சொல்வது வார்த்தைகள் அல்ல கவிதைகள் தலைவா
ஆ: கவிதை என்பது புத்தகம் அல்ல பெண்கள் தான் சகியே
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல நீ மட்டும் சகியே
பெ: அடடடா இன்னும் என் நெஞ்சம் புரியலையா காதல் மடையா
ஆ: இது என்னடி இதயம் வெளியேறி அலைகிறதே காதல் இதுவா
பெ: எப்படி சொல்வேன் புரியும்படி ஆளைவிடுடா
ஆ: மன்னிச்சக்கடி காதல் செய்வேன் கட்டளைப்படி (காதல்)
பெ: படபடக்கும் எனது விழி பார்த்து நடந்துக்கணும் சொல்வது சரியா
ஆ: தவறு செய்தால் முத்தம் தந்து என்னை
திருத்திக்கணும் தண்டனை சரியா
பெ: எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய் சொல்லிவிடுடா
ஆ: சொல்லுகிறேன் இப்போது முத்தம் கொடுடி (காதல்)
பிரபா தனது தங்கச்சியின் கண்டுபிடி கண்டுபிடி நிகழ்ச்சியை நான் குழப்புவதாய் கவலைப்பட்டார். அதான் இப்படி... ஹி...
மைபிரண்ட் நீங்கள் எல்லாப் பாட்டையும் சொல்லிட்டிங்கிள் சரியா :-))
விசேசசம் ஒன்றுமில்லை ஒரே மாதிரியான பாடல்கள் கொஞ்சம் எழுதி வைத்தேன் அதை மிஸ் பண்ணிட்டன் எங்கயோ அதால ஞாபகம் வந்ததைப் போட்டன் அது உங்களுக்கு சுலபமாப் போச்சு :-)
பிரபா?? பிரபாண்ணா நீங்களா??
நீங்கள் சொன்ன பாடல்களும் சரி!
சந்திரவதனா நீங்கள் சொன்னதும் சரி!
மாப்ஸ் :-)வலையுலகில் முதன்முறையாக கண்டுபிடி கண்டுபிடி போட்டி நிகழ்ச்சியில் சரியான பாடலைக் கண்டுபிடித்ததற்கு மாப்ஸ்க்கு பிரபாண்ணாவின் சார்பில் பாராட்டுக்கள்:-))
மாப்பு
தங்கச்சியை குழப்பாமல் கலக்கீட்டிங்க, அடுத்த சுற்றுக்கும் வாருங்கோ
Post a Comment