Custom Search

Tuesday, May 08, 2007

கண்டுபிடி கண்டுபிடி VII

கண்டுபிடி கண்டுபிடி VI ல் இடம்பெற்ற பாடல்களைச் சரியாகச் சொன்ன பிரபு மைபிரண்ட் மாப்ஸ் சந்திரவதனா எல்லாருக்கும் பாராட்டுக்கள்.

தனிமடலில் ஒரே மாதிரியான பாடல்களைத் தந்த நண்பர்களுக்கு நன்றி.















9 comments:

Ranganathan. R said...

வணக்கம்,

இதோ விடைகள்.

1.கெடைக்கல… கெடைக்கல – பார்த்தேன் ரசித்தேன்.
2.அக்குதே… அக்குதே – நிலாவே வா.
3.
4.ஏ பாப்பா நீ கொஞ்சம் நில்லு – பத்ரி.
5.எனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் – பாய்ஸ்

சரியா… ???

+ நேசத்துடன்… இரா. அரங்கன்…

சினேகிதி said...

இரா. அரங்கன் ..நீங்கள் சொன்ன 4 பாடல்களும் சரி!

MyFriend said...

1- கிடைக்கல கிடைக்கல - பார்த்தேன் ரசித்தேன்
2- அக்குதே அக்குதே - நிலாவே வா
4- ஏய் பாப்பா.. நீ கொஞ்சம் நில்லு - பத்ரி
5- எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேண்டும் - பாய்ஸ்

மூனாவது பாடல் ஏதோ டப்பிங் பட பாடல் மாதிரியே இருக்கே?

Vishnu said...

1 - kidaikkala kidaikkala ponnu onnum kidaikkala ( Parththen rasiththen)

2 - aguthe aguthe.. athukku mening... ( Nilave vaa)

3 - sikku laddu sikki laddu chiddu kuruvi... ( Poove unakkaka)

4 - ei pappa nee konjam nillu... ( Badri)

5 - enakkoru GF venum... (Boys)

nanri

Vishnu

சினேகிதி said...

மைபிரண்ட் 3வது பாட்டு டப்பிங் பாட்டில்லை..அதுவும் விஜய்ட பாட்டுத்தான்.பாடினதும் விஜயோ தெரியாது.

சினேகிதி said...

விஷ்ணு அண்ணா நீங்கள் சொன்ன ஐந்து பாட்டும் சரி :-)

வி. ஜெ. சந்திரன் said...

bad bad bodys we are bad boys

எனக்கொரு girl friend வேணும்

மற்ற பாட்டு விஜய் பாடினது என்னா படம் ??

சினேகிதி said...

விஜே அந்தப்படம் "பூவே உனக்காக".

Anonymous said...

என்ன நக்கல் ஓவராப் போகிது? கண்டுபிடி ஏழில் நான் பாடல்களை சரியாச் சொன்னதா போட்டிருக்கு?

விடைகளைச் சரியாகச் சொன்னால் உங்கள் கையால் செய்த சொதியை பரிசாகப் பெறவேண்டும் என்ற பயத்தில்தான் நான் போட்டியில் வெற்றிபெற முயற்சிக்கவில்லை...

சினேகிதியின் முதல் பரிசான சொதியைப் பெறப்போகும் விஷ்ணுவுக்கும், மைபிரண்டுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

சொதிவிடயத்தை அம்பலப்படுத்திய பிரபாவிற்கு மிக்கநன்றி!