கண்டு பிடி கண்டு பிடி V
போட்டி IV ல் நான்கு பாடல்களைச் சரியாகக் கண்டுபிடித்த மைபிரண்டுக்கு பாராட்டுக்கள்.வினையூக்கிக்கும் பாராட்டுக்கள்.
கண்டவை, கேட்டவை, பிடித்தவை, பிடிக்காதவை போன்றவற்றோடு உங்கள் கருத்துக்களும்.
போட்டி IV ல் நான்கு பாடல்களைச் சரியாகக் கண்டுபிடித்த மைபிரண்டுக்கு பாராட்டுக்கள்.வினையூக்கிக்கும் பாராட்டுக்கள்.
Posted by சினேகிதி at Tuesday, May 01, 2007
Labels: கண்டுபிடி கண்டுபிடி
12 comments:
2. பூ மீது ஆணை
பூ வலியை தாங்குமோ
தீ மீது வீணை
போய் விழுந்தால் பாடுமோ
1- கலைமானே உன் தலை கோதவா - தாளம் (சூப்பர் பாடல்)
2- பூ மீது யானை - டிஷூம்
3- கனவா இல்லை காத்றா - ரட்சகன்
நாலாவது பாடல் ஜானகி பாடியதோ!!! கண்டிப்பாக அது எனக்கு தெரியாது. அவரின் பாடலை நான் கேட்பத்ல்லை. :-P
ஐந்தாவதும் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. :-(
லொள் மைபிரண்ட் 4வது ஜானகி அம்மா பாடின பாட்டுத்தான் ...உண்மையா நீங்கள் அவங்க பாடின பாட்டுக்கள் கேக்கிறதில்லையா??
ஒரே மாதிரியான பாடல்களாக இருக்கணும் என்றுதான் அந்தப் பாட்டை செலக்ற் பண்ணினான் உண்மையா அந்தப் பாட்டின் முதல் வரிகள் மிகவும் பிரபலமானவை.
அந்தப்பாடலை எல்லாரும் கேட்டிருப்பீங்கிள் இடை வரிகளைக் கவனிப்பதில்லைதானே பலரும்.
5வது பாட்டு சின்னன்ல கேட்டதிலிருந்து மிகவும் பிடிக்கும்.
புது பாட்டோ பழைய பாட்டோ! கண்டிப்பாக நான் கேட்டிருந்தாலும் எனக்கு ஞாபகம் இருந்திருக்காது.. நமக்கு பிடித்த பாடலென்றால் அது மனதில் நிக்கும் இல்லையா? அதான் இவங்க பாடிய பாடல் என் மனதில் நிக்கவில்லை.. :-P
சரி, அதுக்குள்ள பதில்களை பிரசுரிச்சிட்டீங்க? அடுத்த குவீஸ் ரெடியா?
4 - maRupadiyum - S.Janaki - NalladhOr veenai seythE..
5 வது பாடல் இடம்பெற்ற திரைப்படம் "நந்தினி".இணையத்தி்ல் இந்தப்பாடலை மட்டும் காணவில்லை.
5 aavatu padal "padda sarakku padda sarakku kaathalila thoththavan kandu pidichchaan..."
enna sari thaano??
நந்தினி பட பாடலா?
நந்தினியில் எனக்கு தெரிந்து லைலா லைலா, ABCD போல், மானூத்து ஓடையிலே மற்றும் என்னைப்பார் பாடல்கள்தான் எனக்கு ஞாபகம் இருக்கின்றது..
அதிலும் எனக்கு பிடித்த பாடல் லைலா லைலாதான்.. :-D
\\5 aavatu padal "padda sarakku padda sarakku kaathalila thoththavan kandu pidichchaan..."
enna sari thaano?? \\
paadukaran sonal sariyathan irukum :-) LOL vishnu anna oom antha paaduthan " kanirandum unai theduthadi kaathal kiliye poo mugam kaadu" endu thodangum antha paadu.
My Friedn neenga sona paadalgal than web la iruku but intha paaduthan enaku pidichathu:-)
இந்த முறை பாடல்கள் எல்லாம் ஏன் டல் ஆக இருக்கின்றது? கேட்க சகிக்கவில்லை....
sineekithi niingkal een thiruppiyum aangkilaththil ezuthuriingkal, matravarkalirku ippadi ezuthinaal vaasippatharku kasdamaaka irukkum enru ungkalukku theriyaathaa? எனவே தான் நானும் இப்படி எழுதியுள்ளேன்..
\\இந்த முறை பாடல்கள் எல்லாம் ஏன் டல் ஆக இருக்கின்றது? கேட்க சகிக்கவில்லை....\\
ella neramum ore maathiri songs podakoodathuthane maaps:-))
ipa nikira idathikla thamil la la elutha mudiyaathu athuthan sorry...
Post a Comment