கார்காலக் குறிப்புகள் - 60
-
இன்று நாம் அனுபவிக்கும் 'சுதந்திரம்' எளிதில் கிடைத்ததல்ல. அதற்கான
தியாகங்களும், போராட்டங்களும், தோல்விகளும் இல்லாது பல விடயங்கள் நமக்குக்
கிடைத்திருக்காது....
1 day ago
9 comments:
சினேகிதி,
நீங்களுமா?! நடத்துங்க..
ரெண்டாவதும் கடைசிக்கு முன்னாடி இருக்கறதும் ரொம்ப பிடிச்சது :)
சினேகிதி பனி மலரை மண் மலர் ஆக்கியிருக்கிறீர்கள். நல்லாயிருக்கு
எனக்கும் கடைசிக்கு முதல் படம் பிடிக்கும் இளவஞ்சி..இருந்தாலும் தீவட்டித்தடியன் போல எல்லாம் எனக்குப் படம் போடத்தெரியாது:-))
சயந்தனண்ணா வெடிச்ச வறட்டு நிலத்திலயே பூ பூக்குது மண்ணில பூக்காதா:-))
படங்கள் அழகாக இருக்கின்றது.... ஒவ்வொரு படத்திற்கும் கீழ் கவிதை எழுதிப்போட்டால் நன்றாக இருக்கும்...
\\படங்கள் அழகாக இருக்கின்றது.... ஒவ்வொரு படத்திற்கும் கீழ் கவிதை எழுதிப்போட்டால் நன்றாக இருக்கும்...\\
மாப்ஸ் அது உங்க வேலையாக்கும'!
இரண்டாவது படம் நன்றாக விழுந்திருக்கிறது
ஓ அப்ப நானும் கவிஞனா? சோதின முடிஞ்சாப்பிறகு எழுதிப்பார்ப்பம். நான் இதுவரை எழுதிய கவிதைகளிற்காக பட்டங்கள், பொன்னாடைகள் ஒன்றும் எனக்கு கிடைக்கவில்லை. ஒருவர் நான் எழுதியதை வாசித்துவிட்டு இது கவிதையா என கேட்டார். அதுதான் யோசிக்கவேண்டி இருக்கு.
வலைப்பதிவுலகத்தில் 2 ஆம் ஆண்டு நிறைவை நேற்றோடு கொண்டாடிய புரட்சித் தலைவி, பொன்மனச்செல்வி சகோதரி சினேகிதிக்கு தென் துருவ வலைப்பதிவாளர் சங்கம் அவுஸ்திரேலியாவிலிருந்து வாழ்த்துக்கள். இன்னும் பலவிதமான படம் காட்டல், சமூக விழிப்புணர்வு, குரற்பதிவு, மொக்கைப் பதிவு போன்றவை போட வாழ்த்துக்கள் பல.
Post a Comment