Montmorency நீர்வீழ்ச்சி
Quebec நகரிலுள்ள இந்த நீர்வீழ்ச்சி நயகரா நீர்வீழ்ச்சியை விட 27m உயரத்திலிருந்து விழுகிறதாம். இந்த இடத்துக்கு போய்ச்சேரதுக்குள்ளே போதும் போதும் என்றாயிடுச்சு.மலையில ஏறுறதும் இறங்குறதும் ஐயோயோயோ!
இந்த நீர்வீழ்ச்சியின் அடிவாரத்திலிருந்த காதற்சின்னங்கள் :-))
இதைப்பார்த்தா யாருக்கும் கன்னியாய் 7 சுடுகிணறுகள் ஞாபகம் வருதா?
4 comments:
நீர்வீழ்ச்சியைக் காட்டி கன்னியாக் கிணறு மாதிரி இருக்கா என்று கேட்கிறீர்களே நியாயமா?
தமிழ்மணம் ஒரே வெப்பமா இருக்கு ஆளாளுக்கு நீர்வீழ்ச்சி தேடி ஓட வேண்டியது தான் ;-)
நீர்வீழ்ச்சியைக் காட்டிக் கேக்கேல்ல நான்..கீழேயுள்ள படிக்கட்டுகளையும் புகையையும் பார்க்க எனக்கு ஏனே கன்னியாய் நினைவு வந்திச்சு அதான் கேட்டன்!
*\\ பின்ன நாங்களும் $57 டொலர் கட்டிக் கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்கள் கடலுக்குள் போனம் \\*
ஒரு ஆளுக்கு 57 டாலரோ? அல்லது குடும்பத்திற்கோ? திமிங்கிலம் பார்க்கிற காசா அல்லது வாங்கவா? படம் நல்லாய் வந்திருக்கிறது.
காரூரான் திமிங்கிலம் பார்த்தது St.Lawrence river ல :-)) நீர்வீழ்ச்சியில திமிங்கிலம் எல்லாம் வராது:-))) ஒராளுக்குத்தான் $57.
Post a Comment