tag:blogger.com,1999:blog-13204662.post4908962360154019644..comments2023-10-30T01:01:20.630-07:00Comments on தத்தக்க பித்தக்க: Montmorency நீர்வீழ்ச்சிசினேகிதிhttp://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-13204662.post-71924423908318624092007-09-04T09:00:00.000-07:002007-09-04T09:00:00.000-07:00காரூரான் திமிங்கிலம் பார்த்தது St.Lawrence river ல...காரூரான் திமிங்கிலம் பார்த்தது St.Lawrence river ல :-)) நீர்வீழ்ச்சியில திமிங்கிலம் எல்லாம் வராது:-))) ஒராளுக்குத்தான் $57.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-53904554634675010092007-09-04T08:51:00.000-07:002007-09-04T08:51:00.000-07:00*\\ பின்ன நாங்களும் $57 டொலர் கட்டிக் கிட்டத்தட்ட...*\\ பின்ன நாங்களும் $57 டொலர் கட்டிக் கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்கள் கடலுக்குள் போனம் \\*<BR/>ஒரு ஆளுக்கு 57 டாலரோ? அல்லது குடும்பத்திற்கோ? திமிங்கிலம் பார்க்கிற காசா அல்லது வாங்கவா? படம் நல்லாய் வந்திருக்கிறது.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-40517515984970474412007-09-03T22:06:00.000-07:002007-09-03T22:06:00.000-07:00நீர்வீழ்ச்சியைக் காட்டிக் கேக்கேல்ல நான்..கீழேயுள்...நீர்வீழ்ச்சியைக் காட்டிக் கேக்கேல்ல நான்..கீழேயுள்ள படிக்கட்டுகளையும் புகையையும் பார்க்க எனக்கு ஏனே கன்னியாய் நினைவு வந்திச்சு அதான் கேட்டன்!சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-30709872706864346602007-09-03T21:34:00.000-07:002007-09-03T21:34:00.000-07:00நீர்வீழ்ச்சியைக் காட்டி கன்னியாக் கிணறு மாதிரி இரு...நீர்வீழ்ச்சியைக் காட்டி கன்னியாக் கிணறு மாதிரி இருக்கா என்று கேட்கிறீர்களே நியாயமா?<BR/><BR/>தமிழ்மணம் ஒரே வெப்பமா இருக்கு ஆளாளுக்கு நீர்வீழ்ச்சி தேடி ஓட வேண்டியது தான் ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com