கண்டுபிடி கண்டுபிடி IX
கண்டுபிடி கண்டுபிடி 8 ன் சரியான பாடல்கள்
1 - என் செல்லப்பேரு அப்பிள் (போக்கிரி)
2 - தச்சுக்கோ தச்சுக்கோ தங்கமே தச்சுக்கோ ( பொன்னியின் செல்வன்)3
3 - நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே (வேட்டையாடு விளையாடு)
4 - சங்கம் வைத்துக் காதல் வளர்த்த(கருப்புசாமி குத்தகை்காரர்)
5 - அழகா அழகா (By 2)
3 வது பாடலைக் கண்டுபிடித்த கதிரவனுக்குப் பாராட்டுக்கள்!
இந்தமுறைக்கான பாடல்கள் இதோ!
8 comments:
Enakku 2 paatu dhaanga kandubidikka mudinjudhu :(
3. satham podathey - oh indha kadhal enum boodham
5. nenjil jil jil - kaadhal dhana idhu kaadhal dhaana?
நான் இந்த விளையாட்டுக்கு வரேல்லை, எனக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும்
1)...........................
2)காதல் என்பது எனது பெயர்
3)இந்த காதல் எனும் பூதம்
4)புலிய கிளி யேயிச்சா
5)காதல்தானா இது காதல்தானா
[எல்லாப்பாடல்களும் காதல் பாடல்களாக இருக்கிறதே. :-))]
என்ன சிரிப்பு தர்சன் :-)
பிரபாண்ணா உங்களுக்குத் தெரியாதெண்டு எனக்குத் தெரியுமே :-)
g3 & தர்சன் 2 பேரும் சொன்னது சரி.
3- ஓ.. இந்த காதல் என்னும் (சத்தம் போடாதே)
4- புலிய கிளி ஜெயிச்சா காதல் காதல் (வீராப்பு)
5- காதல்தானா இது காதல்தானா (நெஞ்சில் ஜில் ஜில்)
ரீச்சர் பாட்டு போடச்சொல்லிட்டு இப்பிடிக் கடைசியா வந்து பதில் சொன்னா எப்பிடி ரீச்சர் :-))
g3 தர்சன் மைபிரண்டு 3பேரும் சொன்னது சரி.முதலாவது பாட்டுத்தான் தெரியேல்ல ஒருதருக்கும்.
1 - காதல் ஒரு கண்ணாம்பூச்சி காதல் ஒரு பட்டாம்பூச்சி (படம் : தொடமலே)
மரியாதைக்குரிய சினேகிதி அவர்களே, உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்!.
இதைப் போல நாட்டுப்புறப் பாடல்களைப் போட்டு இவை எந்த கூத்துகுரியவை,எந்தப் பகுதிகுரியவை என்றெல்லாம் போட்டீர்கள் என்றால் சிறப்பு.அத்தகைய முயற்சிகளுக்கு என்னாலும் முடிந்தளவு உதவ முடியும்.
என்ன நக்கலோ?? நான் என்ன மாட்டன் என்டே சொன்னான்...நாட்டுப்புற பாடல் எங்க டவுன்லோட் பண்றது??? லிங் அனுப்புங்கோ பிளீஸ்.
" ஓரானைக் கண்ணே கண்ணே உமையாளள் பெற்ற பாலகனே" இது எந்தக் கூத்துப்பாடல் ?? (எனக்கு இது மட்டும்தான் தெரியும்)
Post a Comment