Custom Search

Friday, October 05, 2007

கண்டுபிடி கண்டுபிடி X

அநேகமா சினிமாப்பாடல்களோடு வரும் கண்டுபிடி கண்டுபிடி இதுதான் கடைசியா இருக்குமெண்டு நினைக்கிறன் :-) இனி தாயகப்பாடல்களும் சோமி அண்ணா சொன்னது போல பாடல்களும் (கூத்து மற்றும் நாட்டார் பாடல்களும்) தேடிப்பார்க்கிறன்.

g3,தர்சன் மற்றும் மைபிரண்டுக்குப் பாராட்டுக்கள்.










2 comments:

MyFriend said...

1- இந்த வீணைக்கு (ரயில் சினேகம்)
[இந்த பாடல் யாரிடமாவது mp3 வடிவத்தில் இருந்தால் எனக்கு அனுப்பவும் நன்றி.]
2- என்னுள்ளே என்னுள்ளே (வள்ளி)
3- நெஞ்சத்தில் வெகு நாட்களாய் (தினந்தோறும்)
4- நரம்புகள் தேடும்(உற்சாகம்)

காரூரன் said...

சினேகிதி,

*//அநேகமா சினிமாப்பாடல்களோடு வரும் கண்டுபிடி கண்டுபிடி இதுதான் கடைசியா இருக்குமெண்டு நினைக்கிறன் //*

எனக்கு பெரிதாக கண்டுபிடிக்கத்தெரியாது. நல்லா ரசிக்கத் தெரியும். உங்கள் பாட்டுக்களின் தெரிவு மிகவும் பிடித்திருந்தது. தாயகப் பாடல்களையும் போடுங்கள். அதற்காக ஒரேயடியாக சினிமா பாட்டை நிறுத்திவிடாதீர்கள். இது கட்டளை அல்ல வேண்டுகோள்.