‘தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம்’ (Tea Time With Terrorists)
-
‘Tea Time With Terrorists’ என்கின்ற சுவாரசியமான தலைப்புடன் இருந்த ஈழம்
பற்றிய நூலை அண்மையில் வாசித்தேன். 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரத்
தாக்குதலுக்குப் பிற...
1 day ago
7 comments:
அழகான படங்கள். உவற்றை நீங்கள் எடுக்கவில்லைத்தானே :-).
இஞ்சை பிள்ளை !
படிக்கிறத விட்டுட்டு என்ன படம் வேண்டிக்கிடக்கு ;-)
சினேகிதி நல்ல படங்கள் போட்டிருக்கிறியள். எனக்கும் உப்பிடி 2 காலத்திலையும் படம் எடுத்து போட ஆசை தான். ஆனா இப்ப தானே இங்கை வந்தனான்.
\\அழகான படங்கள். உவற்றை நீங்கள் எடுக்கவில்லைத்தானே :-). \\
லொள் டிஜே..நான் எடுக்கேல்ல.
\\இஞ்சை பிள்ளை !
படிக்கிறத விட்டுட்டு என்ன படம் வேண்டிக்கிடக்கு ;-) \\
தாத்தா சொல்லீட்டிங்கள் எல்லோ இனிம படிப்பு படிப்பு மட்டும்தான்.
\\சினேகிதி நல்ல படங்கள் போட்டிருக்கிறியள். எனக்கும் உப்பிடி 2 காலத்திலையும் படம் எடுத்து போட ஆசை தான். ஆனா இப்ப தானே இங்கை வந்தனான். \\
வினிபெக் ல இல்லாத அழகா? நிறையப் படம் எடுத்து கொஞ்சமா வலைப்பதிவில போடுங்கோ.
இதில நானும் முயற்சித்திருக்கிறன். ஆனால் 3 நாள் இடைவெளியில.. மாசக்கணக்கெல்லாம் காத்திருக்கவில்லை
http://sayanthan.blogspot.com/2007/01/22-25.html
\\இதில நானும் முயற்சித்திருக்கிறன். ஆனால் 3 நாள் இடைவெளியில.. மாசக்கணக்கெல்லாம் காத்திருக்கவில்லை
http://sayanthan.blogspot.com/2007/01/22-25.html
\\
பார்த்தேன்.ஒரே வீட்டை இரண்டு பருவத்தில் படம் பிடித்தது நல்லாயிருக்கு.
Post a Comment