Custom Search

Sunday, July 03, 2005

தேடல் எங்களிடையே உண்டு









இளைய சமுதாயத்தினர் தங்கள் மொழி பண்பாடு கலாச்சாரம் என்பவற்றைத் தேடுகிறார்கள்.தாம் தேடிய அறிந்த விடயங்களை இங்கே கண்காட்சியாக வைத்திருக்கிறார்கள்.

இக்காட்சிகள் ரொரண்டோவில் நடைபெற்ற தமிழ் மொழிவார நிகழ்ச்சிகளில் கண்டவை.இம்மாணவர்கள் தங்கள் மொழியை கலாச்சாரத்தை பண்பாட்டை நேசிப்பவர்களாகவே நான் காண்கின்றேன. நீங்கள்???

படங்கள் உதவி: Nava Jupiter

7 comments:

இளங்கோ-டிசே said...

சினேகிதி,
தமிழ்மொழிவார நிகழ்வின் முடிவில் நடந்தேறிய கண்காட்சிப்படங்களுக்கு நன்றி. இந்தக் கண்காட்சியைப் பார்வையிடவேண்டும் என்று விரும்பியபோதும், கடைசிநேரத்தில் அது இயலாமற்போயிற்று. இளைய சமுதாயத்தினர் தமிழ்மொழி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றில் ஆர்வமாயிருப்பதும் மகிழ்ச்சிக்குரியது. அதேவேளை நமது பண்பாடு/கலாச்சாரம் அனைத்துமே சரியென்று நினைக்காது, கேள்விக்குட்படுத்தி தமக்கும், காலத்துக்கும் வேண்டியதையும் எடுத்துச்செல்வார்கள் என்றால் இன்னும் நன்றாகவிருக்கும்.
....
சென்றமாதம் நடந்த, மாணவர் எழுச்சி நாளிலும் துலாக் கிணறு, பனைமரம், குடிசை என்று காட்சிப்படுத்தியிருந்தார்கள். பனையோலைகளை எல்லாம் எங்கிருந்து பெற்று இதை வடிவமைத்தார்கள் என்று நண்பர்களிடம் பேசும்போது வியந்திருக்கின்றேன்.

சினேகிதி said...

நன்றி டி.சே, சக்தி.
டி.சே அப்பனையோலைகள் தாயகத்திலிருந்து தருவிக்கப்பட்டவை.200 டொலர் பெறுமதியானவை.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

தேடல் தொடர்வது (எம்மை அறிய) அவசியமானது. தொடர்வதைக் கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

சினேகிதி..இந்தப்படங்களில் நீங்கள் இருக்கிறீங்களா?

சினேகிதி said...

ஷ்ரேயாக்கா நான் இந்தப் படங்களில் இல்லை.

காவலன் said...
This comment has been removed by a blog administrator.
காவலன் said...

சினேகிதி, இது உங்களது கண்னா? நானும் கண்காட்ச்சிக்கு சென்றிருந்தேன்... ஆனால் இப்படி ஒரு கண்னையும் காணவில்லையே?

மற்றும், கண்காட்சிகள் அருமையாக வியக்க வைக்கும் காட்ச்சிகளாக அமைந்தது...

காவலன் said...

நன்றி சினேகிதி... அது வியற்கவில்லை, வியக்கவைத்தது...

my bad :(
ஐயோ, தமிழில் நான் படும் பாடு...

உண்மைதான்,

நான் சொள்லுவதைஎல்லம் ஏன் தான் நீங்கள் தலைகீழாக மாற்றுகிறீர்கள் என்று தெரியவில்லை...
ஒருநாலைக்கு இருக்கு ...