மக்னோலியாப்பூ குறிப்புகள்
-
'Calm in the Storm (Zen Ways to Cultivate Stability in an Anxious World)'
நூல் வெளிவந்த அன்றே வாங்கியிருந்தேன். இது எனது ஆசிரியரான தாயின் நேரடி
மாணவரான B...
1 week ago
7 comments:
மாயா மாயா பகுதி ஒன்றைத் தமிழ்மண முகப்பில் காணவில்லை.
எல்லாம் ஒரே மாயமாக்கிடக்கு.
சினேகிதி,
ஏற்கனவே சில் படங்களை பார்த்திருந்தாலும் வலைப்பதிவில் இவை வரவில்லை என்று நினைக்கிறேன்.
சுற்றும் சக்கரம் பற்றி, நீங்கல எந்த சக்கரத்தை நேராக பார்க்கிறீர்களோ அதைத்தவிர மற்ற சக்கரங்கள் தான் சுற்றுகிண்ரன. பார்த்துக்கொண்டே இருந்தால் சுற்றுகிற எல்லா சக்கரங்களும் கடைசியில் நின்று விடுகின்றன, கவனித்தீர்களா?
வருக வருக !!!
ஆமாம் நீங்கள் சொன்னமாதிரி பார்த்துக்கொண்டிருந்தால் சக்கரங்கள் சுற்றவில்லை.இப்பொழுதுதான் நானும் அதை கவனித்தேன் கார்;த்திக்.
உங்களுக்கு வேற வேலையே இல்லையா? ஆமா, எவ்வளவு நேரம் தொடர்ந்து பாக்கவேண்டும் என்று சொல்லவே இல்லையே?
//எவ்வளவு நேரம் தொடர்ந்து பாக்கவேண்டும் என்று சொல்லவே இல்லையே?//
காவலன், விடியவெள்ளன வேலைக்கு போனதிலிருந்து, வேலை முடியும்வரை இருந்து பாரும் :-)
ஆமா DJ, அதுதான் செய்துகொன்டு இருக்கிறேன், கிட்டடியில் வேலையில் இருந்து கலைச்சா, வீட்டில் இருந்து Full Time ஆ பாக்கலாம் தானே...
பராக் பராக் !!!!!!!!!
இத்தால் யாவருக்கும் அறியத்தருவது என்னவென்றால் இன்றுமுதல் காவலன் தமிழ்மணத்துக்கு முழுநேரக் காவலனாக நியமிக்கப்பட்டுள்ளார்
Post a Comment