Custom Search

Friday, September 04, 2009

ப்றும் ப்றும்

ஐயோ சிரிச்சு சிரிச்சு என்னால முடியல...யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.


9 comments:

வந்தியத்தேவன் said...

உந்த வீடியோவிலை தத்தக்க பித்தக்க என்று ஆடுவது நீங்கள் தானே?

ஆயில்யன் said...

குட்டி பாப்பா கலக்கல் சூப்பர் ஆட்டம் பகிர்விற்கு நன்றி பாஸ் :)

Anonymous said...

ஆட்டம் சூப்பர்.........
நன்றி

சினேகிதி said...

சூப்பரா?? சூப்பரோ சூப்பர்..முந்தியும் இப்படி ஒரு வீடியோ போட்டனான். அது கிந்தில நடந்த போட்டின்னு நினைக்கிறேன். ஒரு சின்னப்பொண்ணும் பையனும் என்னமா ஆடியிருந்ததுகள்.

thiyaa said...

ஆட்டம் சூப்பர்.........

Unknown said...

ரசித்தேன் சினேகிதி
தத்தக்க பித்தக்க என்ற பதிவுக்கு பொருத்தமானது
பதிவுக்கு நன்றி
பதிவு சிறப்பு

கோபிநாத் said...

உங்கள் தலைப்பை போல தத்தக்க பித்தக்கனு ஆடுது.

அந்த குட்டி அம்மணி நிறைய பாட்டு செய்திருக்காங்க போல!! ;))

பகிர்ந்தமைக்கு நன்றி ;)

சினேகிதி said...

எல்லாருக்கும் நன்றி. என்னமாதிரி ஆடுதுஅந்தக் குட்டிப்பொண்ணு.

துபாய் ராஜா said...

அருமையான பகிர்வு .

அழகாக ஆடியிருக்கும் குட்டிப் பெண் சூட்டிகையாக பேசவும் செய்கிறாள்.

இதுபோன்ற இனிய பதிவுகள் தொடரட்டும்.