Custom Search

Wednesday, November 26, 2008

உடம்புக்கு வெளியே வளரும் இதயம்

நான்கு நாட்கள் வயதுடைய ஒரு பெண் குழந்தையின் இதயமும் ஈரலின் ஒரு பகுதியும் உடம்புக்கு வெளியே வளர்கிறதாம். இந்தியாவின் வட பெங்கால் மருத்துவக் கல்லூரி வைத்திய வளாகத்தில் இருக்கின்ற இந்த குழந்தைக்கு சத்திரசிகிச்சை மூலம் இதயத்தையும் ஈரலையும் உடம்புக்குள் செலுத்த முயற்சி நடைபெறுகிறது , ஆனால் இது மிகவும் புதியதாக இருக்கிறது எங்களாலான முயற்சியை செய்து வருகிறோம் என்று கூறுகிறார் குழந்தை வைத்திய நிபுணர் மிரிடுலா சட்டர்ஜி.

படங்கள் எடுக்கப்பட்டது Nove.26.08



5 comments:

துளசி கோபால் said...

(-:

Anonymous said...

படத்தைப் பார்க்கப் பயமாக இருக்கு அக்கா.

கோபிநாத் said...

பாவம்ங்க அந்த குழந்தை.

தமிழ் மதுரம் said...

கொழுவி said...
சிநேகிதியக்கா
உங்கட பெயரையும்தானே சொல்லியிருக்கு :) பிறகெதுக்கு ?

முதன்முதலா குரல்பதிவு போட்ட நானே என்னைச் சொல்லேல்லையெண்டு கவலைப்படேல்லை.. ஆருக்கும் தெரியுமோ நான் தான் முதற்குரல் பதிவாளர் எண்டு..

தெரியாதோ.. வரலாறு மறந்த மனிதர்கள் நீங்களென வரலாறு சொல்லும் உங்களை.

உவர் சோமி சைக்கிள் கப்பில கடையை விரிக்கிறாரோ.. ?
அத்தோடு மிகுந்த மன வேதனைகு உள்ளாகி இருக்கும் முதற் குரல் பதிவர் கொழுவி அண்ணா அவர்களையும் நாங்கள் முதற்குரல் பதிவாளர் பட்டியலில்/ மன்னிக்கவும் காணாமல் போனோர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுறோம். இது தொடர்பாக ஏதாவது ஆட்சேபனை இருந்தால் உடன் தொடர்பு கொள்ளவும்.

சினேகிதி said...

\\கொழுவி அண்ணா அவர்களையும் நாங்கள் முதற்குரல் பதிவாளர் பட்டியலில்/ மன்னிக்கவும் காணாமல் போனோர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுறோம். இது தொடர்பாக ஏதாவது ஆட்சேபனை இருந்தால் உடன் தொடர்பு கொள்ளவும்.\\

இதைக் கொழுவியண்ணாட்டயே சொல்லியிருக்கலாம் தம்பி.