கார், வசந்த முல்லை போல , வாடா வாடா தோழா
கார் பைத்தியங்கள் இரண்டு இருக்குதுகள் வீட்ட. எந்த பேப்பர்ல flyer ல கார் படம் இருந்தாலும் காணும் எடுத்துக்கொண்டு போய் கட்டிலுக்கு கீழ ஒளிச்சு வைச்சிட்டு அப்பா இல்லாத நேரம் கொண்டுவருவினம் கார் படம் வெட்டித்தரச் சொல்லி. படத்கை் காட்டி இது hammer என்று சொல்றளவுக்கு expert ஆயிட்டாங்கள்.இன்டைக்கு labtop ல கார் படம் காட்டுறன் என்று அக்கான்ர மகன்கள் இருவரையும் கூட்டிக்கொண்டு வந்து பாட்டுப்பாடினால் கார் காட்டுறன் என்று சொன்னன். றினிஸ் பாட்டுப்பாடுறார் றிஷான் one,two,three சொல்லுறார்.
8.55 நிமிடமான ஒலிப்பதிவு சரியா வேலை செய்யாதமாதிரியிருக்கு. முழுவதுமா கேக்க முடியாட்டால் சொல்லுங்கோ.
11 comments:
றினிஸ்,றிஷான் ஓவ்..............
ஓ றினிஷ், றிஷான் ரிட்டேர்ன்ஸ் ஆ ;)
இங்கை அவையை தவிர ஹோரஸா நீங்கள் அம்மா, அக்கா எல்லாரும் இருக்கிறீங்கள். நல்லாத் தான் பாடுறாங்கள் ;)
அக்கா கனடாவில இப்ப சின்ன பிள்ளையளை ஏமாற்ற நல்ல வழி கண்டு பிடிச்சிட்டீங்கள். நீங்களும் பாடுவீங்கள் போல இருக்கு. சும்மா ஒரு றை பண்ண வேண்டியது தானே???????????
\\றினிஸ்,றிஷான் ஓவ்..............\\
இதென்னமாதரியான expression?? எனக்கு விளங்கேல்ல.
\\ஓ றினிஷ், றிஷான் ரிட்டேர்ன்ஸ் ஆ ;)\\
ம் ம்..முந்தினமாதிரியில்ல லஞ்சம் குடுத்தால்தான் அவை பாடுவினம்.
வணக்கம் கமல் !
நிறைய வலைப்பதிவுகள் இருக்கு.நான் எல்லாவற்றையும் பார்த்தேன். ஆனால் எல்லாத்திலயும் அநேகமாக ஒரே பதிவுகள்தான் இருக்கு எதை வழமையாக update பண்ணுவீர்களோ அவற்றைமட்டும் மற்றவர்கள் பார்க்கும்படி set பண்ணி வைக்கலாமே?
றேடியோஸ்பதி பிரபா அண்ணா, சாரல் தூவும் நம்ம சயந்தன் அண்ணா, சிநேகிதி அக்கா, பண்டைத்தமிழ் மொழி பெயர்க்கும் வசந்தன் அண்ணை, சோமி அண்ணாவிற்குப் பிறகு நாமளும் குரல் பதிவு தொடங்கிட்டமில்ல?????
குரல் பதிவைக் கேட்க கீழே சொடுக்கவும்.
தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அக்கா! நான் இப்போது எனது தளத்தைச் சீர் செய்து விட்டேன் என்று நினைக்கின்றேன். இப்போது எப்படி இருக்கிறது எனது பக்கம்??? அது சரி நீங்கள் கனடா போனதும் தமிழை மறக்கலையா? நம்ம இளம் தலை முறை போல?????
பனிஸ், கினிஸ், டுமுஸ்கன், டிலுக்கோன் இவங்க எல்லாம் எங்க?
//இதென்னமாதரியான expression?? எனக்கு விளங்கேல்ல//
கார்கள் மேல் என்னைப்போலவே ரசனையுடைய மனிதர்கள் அதனால் வெளிவந்த ஓவ்.
expression எல்லாம் விளக்கம் சொல்ல முடியாது தங்கச்சி. :-(
மற்றப்படி அவர்களுடைய பாட்டுக்கும் ஒரு... ஓவ்தான்.
[English WOW Translate to Tamil ஓவ்]
இல்லை வாவ்வா?
என்ன கொடுமை சார் இது.
\\expression எல்லாம் விளக்கம் சொல்ல முடியாது தங்கச்சி. :-(\\
விளங்கிடுச்சுங்கோவ். போட்டு வாங்கோ.
Post a Comment