Custom Search

Thursday, June 14, 2007

கண்டுபிடி கண்டுபிடி VIII

கண்டுபிடி VII க்குச் சரியான பதில்களைச்சொன்ன ரங்கநாதன் மைபிரன்ட் விஷ்ணுஅண்ணா விஜேக்குப் பாராட்டுக்கள்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு கண்டுபிடி vIIIயோடு வந்திருக்கிறேன்.













8 comments:

கதிரவன் said...

2. நான் அவன் இல்லை
3. வேட்டையாடு விளையாடு (நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே)

நான் இந்த சப்ஜக்ட்ல வீக் :-)

வவ்வால் said...

என்னத்த கண்டுப்பிடிக்க?

சினேகிதி said...

கதிரவன் 2 வது பிழை! நீங்கள் இந்த சப்ஜக்ட்ல வீக் என்று தெரியுது..A+ student மைபிரன்ட்:-)

வவ்வால் நீங்கள் இந்த சப்ஜக்ட்க்குப் புதுசு போல.இந்தப்பாடல்களின் ஆரம் வரியையும் எந்தப்படப்பாட்டென்டும் சொல்லுங்கோ.

Anonymous said...

Snegethy,

your yarl infox is full, pls clean it up!

Thanks!

தாயகமக்கள் புனர்வாழ்விற்கான நிதிசேகரிப்பு ஆய்வுப்போட்டி!

Snegethy வணக்கம்!

தாயகமக்களின் புனர்வாழ்விற்கான நிதிசேகரிப்பிற்கான ஆய்வுப்போட்டி ஒன்று யாழ் இணையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் நீங்களும் கலந்து சிறப்பித்து, போட்டிக்கு உங்கள் ஆதரவைத் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்!

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=317090

நன்றி! :)

நட்புடன்,

கலைஞன்

Unknown said...

பாடல்கள் இனிமையாக இருக்கு

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.