Custom Search

Wednesday, June 06, 2007

முரண்

ஒரு linguistics prof படிப்பிச்சுக்கொண்டிருக்கிறார் :
" ஆங்கில மொழியில் 2 negative சொற்கள் சேர்ந்து ஒரு positive அர்த்தத்தைத் தரும். வேறு சில மொழிகளில், உதாரணமாக ரஸ்ய மொழியில் 2 negative சொற்கள் சேர்ந்து ஒரு negative அர்த்தத்தைத்தான் தரும். எந்த மொழியிலுமுள்ள 2 positive சொற்கள் சேர்ந்து ஒரு negative அர்த்தத்தை தரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது"

என்று அந்த prof சொல்லி முடிக்க கடைசி பெஞ்ச்ல இருந்து (பிரபாண்ணா இல்லை) ஒரு குரல் " yea,right" என்று சொல்லிச்சாம்.

5 comments:

Bobby said...

:-)

Bobby said...

:-)

சினேகிதி said...

இந்த 2 ஸ்மைலிக்கும் ஒரே அர்த்தமா அல்லது வெவ்வேறு அர்த்தமா :-)

கானா பிரபா said...

:-(

;-))

சினேகிதி said...

பிரபாண்ணா எனக்கு அழுகையா அழுகையா வருது!