மனதோடு மலேசியா வாசுதேவன் ❤️
-
“காத்து பட்டாலே
கரையாதோ கற்பூரம்
கரையுது எம்மனசு உன்னால,
பட்டுவண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்…
https://youtu.be/3BIXEACx3eY?si=GbjwucB26G4Rs9...
2 days ago
5 comments:
சுடும் வெயிலும்
கடும் பனியும்
காதல் கொண்டதே!
கனநேர வாழ்வு
கல்நெஞ்சகாரன்
கடவுளா அவன்?
Sivanadiyaar...nan vanthu romba naalache:-) enga ooril aathavan netru madum vanthidu ponar..unga ooruku vareleya? Sivanadiyar endu vanthirukriyal hmm asathunga:-)
haha Sing...paavam thidathinga!
கண்டேன் கண்டேன்
சினேகிதியின்
குட்டிக்கவியை கண்டேன்...
கவிதை சூப்பர்...ம்ம் கவிதையும் , கதைகளுடனும் வலைப்பூ பூத்துக் குலுங்க வாழ்த்துக்கள்...!
அன்புடன் அனிதா...
கண்டேன் கண்டேன்
சினேகிதியின்
குட்டிக்கவியை கண்டேன்...!
ம்ம் சூப்பர் .. கவிதை , கதைகள் என , வலைப்பூ பூத்துக்குலுங்க வாழ்த்துக்கள்...!
அன்புடன் அனிதா
Post a Comment