சொக்காக் கணக்கு
1. உங்களுக்கு ஒரு கிழமையில எத்தின சொக்கா (1 ல இருந்து பத்துக்குள்ள) வேணும் என்று எழுதுங்கோ ஒரு பேப்பரில(சத்தியமா நான் வாங்கித் தர மாட்டன் அத்தின சொக்கா)
2. அதை 2 ஆல் பெருக்குங்கோ
3. இப்ப அதோட 5 ஐ கூட்டுங்கோ
4. இப்ப இருக்கிற எண்ணை 50 ஆல் பெருக்குங்கோ (கல்குலேற்றர் தேடுறீங்களோ)
5. இந்த வருசம் உங்கட பிறந்தநாள் ஏற்கனவே முடிஞ்சிருந்தா 1755 ஐ கூட்டுங்கோ.இனிமதான் எண்டால் 1754 ஐ கூட்டுங்கோ.
6. இப்ப நீங்கள் பிறந்த நாலு இலக்க ஆண்டை கழியுங்கோ.
7. இப்ப ஒரு மூன்றிலக்க எண் வந்ததா? ஆதில முதலாவதுதான் நீங்கள் கேட்ட சொக்கா எண். கடைசி இரண்டிலக்க எண் உங்கட வயசு
சரியா??
7 comments:
சொய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்!.தல சுத்துதுங்க!
ahhh y Sing??
செய்து பாத்தன். எல்லாம் சரியா வருது.
அன்புள்ள சினேகிதி,
என் பிறந்த வருடம் 1905 அல்லது அதற்குமுன் என்றால் கணக்கு சரியாக வராதா?
:-(((
சதீஷ் உங்க வசசு உங்களுக்குத்தான் தெரியும் :)
கொழுவி சரி வந்ததா.ஆமா லதா சரியா வரல்ல.நீங்கள் ஏன் அப்பவே பிறந்தனீங்கள?:)
ம்......... கணக்கு சூப்பர்.
இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லாதது....
பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா
Post a Comment