நிறம்
ஒரு நாள் ஒரு பிறவுண் நிற ஆள் கடை ஒன்றில தேத்தண்ணி வாங்கி குடிக்கப் போனாராம் அப்ப அங்க இருந்த எல்லாரும் வெள்ளையாக்களாம்.பக்கத்தில நின்ற வெள்ளையாள் சொன்னாராம் நிற ஆக்களை யாருள்ளுக்க விட்டது என்று.
உடன அந்த பிறவுண் ஆள் அவரைப் பார்த்து சொன்னாராம் நான் பிறக்கும்போதே பிறவுண்தான் வளரும்போதும் பிறவுண்தான்.வருத்தம் வரும்போதும் பிறவுண் தான்.வெயிலிலும் பிறவுண்தான் பனியிலும் பிறவுண்தான்.இறக்கும்போதும் பிறவுண் தான்.
ஆனால் நீங்கள் பிறந்தபோது பிங் வளரும்போது வெள்ளை வருத்தம் வந்தா பச்சை வெயில்ல சிவப்பு குளிரில நீலம்/சிவப்பு இறக்கும்போது நாவல். ஆனால் மற்ற ஆக்களில நிறம் பார்க்கிற வல்லமை உங்களிட்ட இருக்கு என்று சொல்லிப்போட்டு தேத்தண்ணி குடிக்கத் தொடங்கினாராம்.
-From a Fwd-
Pic from: http://fakoamerica.typepad.com/photos/uncategorized/racism.jpg
5 comments:
ஆமா உங்களை யாரு நந்தவனத்துகுள்ள விட்டது? ரொம்ப நாளா ஆளையே காணும். எனிவே பொங்கல் வாழ்த்துக்கள்!
nanri Sing....
Ellarukum iniya Pongal Valthukal.
தங்கச்சியக் கனநாளாக் காணேல. வேற எங்கயோ குந்தியாச்செண்டு கேள்வியாக்கிடக்கு.
vasanthan anna vanakam:-)
inimiyana pongal valthukal.
நல்லாயிருக்கிறது. இதைவிர வேற என்ன சொல்வது. பதிவு நல்லாயிருக்கோ என்னவோ தொரியவில்லை பதிவை கலர் கலரா பதிந்தது நல்லாயிருக்கிறது. :-))
Post a Comment