Custom Search

Saturday, December 10, 2005

ஒரு குட்டிப்பதிவு


எங்கட Apartment ல எல்லாரும் பழைய நிலமைக்கு திரும்பி வந்து 2 நிமிடமிருக்கும் .

11வது மாடியில ஒரு சின்ன fire accident.Jacket எடுத்துக்கொண்டு வந்திருந்தவை தவிர apartment ல இருக்கிற மற்றவை எல்லாரும் 20 நிமிடத்துக்கு குளிரில வெடவெடக்க நிக்கிறம்.ஆனால் பாருங்க எனக்குப் பக்கத்தில நிண்ட 1 குழந்தை கேட்டுதே 1 கேள்வி.
ஏனம்மா உந்த பெரிய போன் ring பண்ணிக்கொண்டேயிருக்கு ஒருதரும் answer பண்ணினம் இல்லை.

12 comments:

கயல்விழி said...

சினேகிதி உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை மகிழ்ச்சி. நடுகத்திலும் இங்க பதிவு போடிறியள் எப்படி? நலமாய் இருங்கள்.

சினேகிதி said...

ஹாய் கயல்விழி!
யாருக்கும் எதுவும் ஆகவில்லை.நடுக்கமெல்லாம் போயே போச்சு.நீங்களும் நலமாகவே இருங்கள்.

புது கதையேதாவது எழுதியிருக்கிறீங்களா?? வந்து பார்க்கிறேன்.

Jeevan said...

சிநேகிதி

அது என்ன பெரிய ரிங்
புரியவில்லை.
தெளிவா சொல்றீங்களா?

தீ விபத்தென்பது கோரமானது.
ஒரு முறை பட்ட எனக்கு அதன் துயரம் புரியும்.
அனைவரும் நலமுடன் இருப்பதால்
இறைவனுக்கு நன்றி

மதுமிதா said...

என்ன சினேகிதி இது.
கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருங்கள்.நல்லவேளையாய் எல்லோரும் பழைய நிலமைக்கு திரும்பியாச்சுன்னு போட்டீங்களோ பிழைச்சேன்.பின்ன தூங்காம யாரு கொட்ட கொட்ட முழிச்சிருக்கிறதாம்.

குழந்தைன்னா அது குழந்தைங்க.அப்படித்தான் இருக்கும்.அப்படி இருந்தாதாங்க குழந்தை.

பாதுகாப்பா நல்லா இருங்கம்மா.

சினேகிதி said...

Ajeevan vanga,
antha periya phone ean ippidi sound kuduthukite iruku endu antha kulanthai mean paniruppa endu ninakiren Ajeevan.
Kooramana anubavama? unga blog ku vanthale ungada elluthukal aakalai alla vaikum irunthalum thee vipathu patri ellthungal Ajeevan.

சினேகிதி said...

Madhu kana naaliku piragu nama veeduku vanthirukinga pola...kavaname irukiren unga anbuku nanri.sila kulanthaikalthan ippidiyana kelvi ellam kepanga madhu.appuram unga panmolipulamai patri kelvipaden romba santhosam..online la podunga ungada kavithakalai :-)

Jeevan said...

நன்றி சினேகிதி........

பாதிப்பானவர்கள்
அடுத்தவர் பாதிக்கப்படக் கூடாது என்று எண்ணுவதுண்டு.

http://ajeevan.blogspot.com/2004/10/blog-post_10.html

பாருங்கள் தாக்கம் புரியும்.

சினேகிதி said...

Ajeevan,
vasikavae payama iruku ungalai sutri nalavargal irunthathal meendu vanthuleergal santhosam.
ungal padaipugal ellavatrin pirathy um oodagangalidam irunthu kidaithirukum ena nambugeren.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

glad u r alrite.

சிங். செயகுமார். said...

சினேகிதி நீங்களும் சுற்றத்தாரும் நல்லா இருக்கேளா? நெருப்பும் உங்ககிட்ட சினேகம் வச்சுக்க பாக்குதா .அடிச்சி வெரட்டியாச்சா .அப்பா இப்பதான் நிம்மதி!

சினேகிதி said...

Hello Shreya madam...
how have u been??? malaipen ean neenga summa thevai illama thamilnatile ellam poi polinju kondu irukringal :-)

சினேகிதி said...

Sing,
nalla irukom.