Custom Search

Tuesday, December 13, 2005

ஐ லவ்யூடா















ஐ லவ்யூடா செல்லம்…எங்க இந்த மாமா பார்த்து ஐ லவ்யூ சொல்லுடா செல்லம்!


இங்க போய்ப் பாருங்ககககககககககக







pic from :http://www.lalecheleague.org/03conf/pix/dog.jpg

7 comments:

Santhosh said...

அப்படியே அந்த நாய் எங்கன கிடைக்குமுனு சொன்னிங்கன்ன ரொம்ப நன்னா இருக்கும். நம்ம அளுகிட்ட அடி வாங்காம சொல்ல வசதியா இருக்கும்(நானும் எவ்வளவு பொண்ணுங்க கிட்ட தான் அடிவாங்கறது அடி வாங்கியே உடம்பு ரணகளம் ஆயிடிச்சி.:)))

சந்தோஷத்துடன்
சந்தோஷ்

துளசி கோபால் said...

ஹை! நாய்க்குட்டி.

பேர் என்ன? ரொம்ப க்யூட்டா இருக்கு.

சினேகிதி said...

Vanga Santhosh,
ithu nalla kathai unga udambu punanathu kaanathu endu naikuddium serthu adi vanga valli panuringala...mudiyave mudiyathu address sollave maadan.

சினேகிதி said...

Hi Dulsi Periyamma,
neenga kekira ques partha neenga video clip parkala pola anga peru solli kupuduvangale:-)

வெளிகண்ட நாதர் said...

ரொம்ப நாளா சொல்லி கொடுத்திருப்பாங்க போல, நல்லா ஐ லவ் யூ சொல்லுதடா, செல்லம்!

சினேகிதி said...

அய் தத்தக்க பித்தகவுக்கு தாத்தா வந்திருக்கிறாரு...காக்கா கரையுறப்பவே நினச்சன் தாத்தா வரப்போறாரெண்டு:-)

சத்தியா said...

ஆச்சரியம்தான். நாய் சூப்பரா ஐ லவ் யூ சொல்லுதே.