Custom Search

Monday, July 20, 2009

படங்கள் NYMH











கனடாவுக்கு 5 வருடத்துக்குள் வந்த இளையவர்களைப் பற்றித்தெரிந்துகொள்ளும் நோக்கில் University of Toronto வும் Access Alliance Multicultural Health and Community Services ம் சேர்ந்து நடத்திய Sri Lanka , Columbia , Afghanistan & Sudan ஆகிய நான்கு இடங்களிலிரிந்தும் புலம்பெயர்ந்து ரொரன்டோவில் வசிக்கும் இளையோர்கள் பற்றி ஆய்வின் முடிவில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் படக்கண்காட்சியும் இடம் பெற்றது. அந்தக் கண்காட்சியில் இடம் பெற்ற படங்கள்.

முதல் 4ம் நான் எடுத்தது. 5வது கூட்டாளி எடுத்த படம்.

8 comments:

கோபிநாத் said...

முதல் படம் கலக்கல் ;))

VSK said...

நல்ல படங்கள் சிநேகிதி!
பார்க்கக் கொடுத்தமைக்கு நன்றி!

சந்தனமுல்லை said...

//VSK said...

நல்ல படங்கள் சிநேகிதி!
பார்க்கக் கொடுத்தமைக்கு நன்றி!//

வழிமொழிகிறேன்!

ஹேமா said...

முதாவதும் இரண்டாவது படமும் அருமை சிநேகிதி.

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி..!

சினேகிதி said...

எல்லாருக்கும் நன்றி

Unknown said...

அருமையா இருக்கு :)

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

ரொம்ப ஆச்சர்யமா இருக்கு... நாற்காலி காலியாக இருப்பதைப் பார்த்து!