Custom Search

Saturday, October 20, 2007

இந்தப் பாட்டு எந்தப் படத்தில??

இந்த fusion dance ஐப் பாருங்கோ ஒருக்கா. ஜோடி #1 மாதிரி ஒரு நிகழ்ச்சி என நினைக்கிறேன்.
11 வயசு செளமியாட நடனத்திறமையைப் பாருங்க. ஆமா "உனக்கும் எனக்கும் ஆனந்த் விடிய விடிய சொர்க்கம்... " எந்தப் படத்தில இந்த பாட்டு?

.

என்னத்த சொல்வேனுங்க..

6 comments:

கானா பிரபா said...

உனக்கும் எனக்கும் ஆனந்தம் பாட்டு , சிறீ ராகவேந்திரா திரைப்படத்தில் வந்தது.

இந்த ஒளித்தொகுப்பை வேறு ஒரு பதிவரும் போட்டதாக ஞாபகம்.

வசந்தன்(Vasanthan) said...

//இந்த ஒளித்தொகுப்பை வேறு ஒரு பதிவரும் போட்டதாக ஞாபகம்.//

அடப்பாவி!
மறந்தே போனியளோ?

சோமி said...

வாழ்த்துக்கள்

கானா பிரபா said...

//வசந்தன்(Vasanthan) said...
//இந்த ஒளித்தொகுப்பை வேறு ஒரு பதிவரும் போட்டதாக ஞாபகம்.//

அடப்பாவி!
மறந்தே போனியளோ?//

அண்ணாச்சி! நீங்களே தான், மறந்தே போச்சு

சோமி

எதுக்கப்பா வாழ்த்து, உது சினேகிதி ஆடவில்லை ;-)

Unknown said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

யாத்ரீகன் said...

இந்த படத்தின் ரிமிக்ஸ் ஆடியோவா அல்லது ஒரிஜினல் பாட்டே இதுதான.. சூப்பெரா இருக்கு..