Custom Search

Thursday, August 16, 2007

நான் மெல்பேர்னுக்கு வாறன்!

வணக்கம்,
Aug 23rd-Sep 3rd வரை மெல்பேர்னில் இருப்பேன்....யார் யாரைச் சந்திக்கலாம்?? சிட்னியில் வசிப்பவர்களுளும் மெல்பேர்னுக்கு வாறீங்கிளோ ?? எனக்்கு சிட்னிக்கு வரமுடியாது போலுள்ளது ஆனால் வர முயற்சி செய்கிறேன்.

அப்ப யார் யார் வாறீங்கள் என்னைச் சந்திக்க?

10 comments:

Anonymous said...

வேற எங்கை எல்லாம் போறியள் எங்கடை நாட்டுக்கும் வருவியளோ

Anonymous said...

நாங்கள் உங்களப் பார்க்க வாறம். உங்களுக்காக எங்கட குஞ்சு குருமானுகளையும் கூட்டிக்கொண்டு வாறம்.

இப்படிக்கு
சிட்னி கங்காரு பமிலி

Anonymous said...

அன்புடன் உங்களை வரவேற்கிறோம் எங்களையும் சந்திச்சுட்டு போங்க

தமிழ்பித்தன் said...

வசந்தனுக்கு ஒரு லாலிபப் வாங்கிக் கொண்டு போய்க் குடுங்கோ

பொன்ஸ்~~Poorna said...

மெல்பர்ன் மக்கள்ஸை ஜாக்கிரதையா இருக்க சொல்லுறீங்களா? ;)

சினேகிதி said...

ஏன் எல்லாரும் இப்பிடி ஒளிஞ்சு நிண்டுகொண்டு வரச்சொல்லுறீங்கள்??இப்படி முகமூடிகளை நான் வந்து பார்தத என்ன செய்ய?

Anonymous said...

முகமூடி மெல்பேர்னில் தான் இருக்கிறாரா? ;)

துளசி கோபால் said...

Not fair

அதென்ன மெல்போர்ன் மட்டும்? நியூஸி எதாவது பாவம் செஞ்சுருச்சோ?

நாடு மொத்தமும் இல்லேன்னாலும் கிறைஸ்ட்சர்ச்க்கு மட்டுமாவது வரணும்.

என் உண்மைப்பெயர்: துளசி.:-)))))

கானா பிரபா said...

நான் யாரையும் தேடிப்போறதில்ல
மத்தவங்க தான் நம்மை தேடி வரணும்,
இது தங்கச்சிக்கும் பொருந்தும்

இப்படிக்கு

கடைசி வாங்கான்

Anonymous said...

ஹாய் சினேகிதி

உங்களை அன்புடன் வரவேற்கிறோம்