Custom Search

Thursday, November 01, 2007

PIT நவம்பர் மாத புகைப்படப் போட்டிக்கு!

St.Lawrence river - whale watching க்குச் செல்லும் வழி



பழைய கியுபெக் நகர சாலை






குறிப்பு : படங்களனைத்தும் வானுக்குள்ள இருந்து எடுத்ததால வான் கண்ணாடியில இருந்து கையடையாளம் வேற அடையாளங்களெல்லாம் இருக்கு கண்டுக்காதீங்க சரியா.

முதலிரண்டு படங்களும் போட்டிக்கு.

13 comments:

Baby Pavan said...

அக்கா 1ச்ட் படம் நல்லா இருக்கு

Prabhakaran said...

சினேகிதி .முத படம் ரோடு .. இத பாத்தாலே ஒரு திமிங்கலம் வளிஞ்சு போறா போலே தெரிய்து.. நல்ல தான் இருக்குது... இந்த மாத தலைப்பை பர்ர்தா ஒரு இந்திய வாசியும் தேற மாட்டன் போல இருக்குது .. ஏன்னா எல்லா ஊரிலேயும் ரோடுங்க நல்ல இருக்கு... ஏன்னா இங்க சென்னையிலே இந்த ரெண்டு நாள் மழைக்கே ரோடுங்களே காணவில்லை ... நான் எங்க போய் படம் எடுக்க...

ஒப்பாரி said...

படங்கள் நல்லா இருக்கு , post production மேலும் அழகை கூட்டும் முயற்ச்சித்து பாருங்களேன்.

MyFriend said...

தோழி, படங்கள் அருமை. :-)

சினேகிதி said...

நன்றி நன்றி நன்றி.
ஒப்பாரி இந்தக் கணனில ஒரு editing software ம் இல்லை அதான் அடுத்தமுறை பார்ப்பம்.

இராம்/Raam said...

சினேகதி,

முதல் போட்டோ அருமையா வந்துருக்கு... :)

//ஒப்பாரி இந்தக் கணனில ஒரு editing software ம் இல்லை//

picasa டிரை பண்ணி பாருங்க...

சினேகிதி said...

நன்றி ராம். ஒப்பாரி சொன்ன பிறகு பிகாசா ரச் குடத்திருக்கு.

கானா பிரபா said...

முதல் படத்திலை பி.சி.சிறீராமின்ர கைவண்ணம் தெரியுது. கூடிய சீக்கிரமே கோடம்பாக்கத்தின் ஒளிப்பதிவாளினி ஆகிவிடுவீங்கள்.

ராஜ நடராஜன் said...

ஹும்!நான் கியுபெக் வரவேண்டியது.ஊட்டுக்காரி உம்மணா மூஞ்சிக்கும் அமெரிக்க தூதன் நீ கியுபெக் போக எங்கிட்ட பேப்பர ஏன் காண்பிக்கிறன்னு முரண்டு புடிச்சதாலும் போக முடியல.உங்க படத்தைப் பார்த்தாவது மனசு தேத்திக்க வேண்டியதுதான்.

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் :)

சினேகிதி said...

nanri naddu and nagai siva n myfriend!

செல்லி said...

படங்கள் கலக்குது, சிநேகிதி.

சினேகிதி said...

nanri செல்லி!!