Custom Search

Thursday, January 29, 2009

பாடகி மாயா தன் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதைப் பற்றி பேசுகிறார்.

Slumdog Millionare படத்தில் இடம்பெற்ற Paper Planes பாடலுக்கான Grammy awards கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. Grammy awards வழங்கப்படும் Feb 8ம் திகதிதான் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறதாம்.

National TVல் இடம்பெற்ற மாயாவின் நேர்காணலில் இலங்கையில் 27 வருசமாகத் தன் மக்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறார்கள் ; பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் இலங்கை அரசு தான் பிறந்ததிலிருந்தே தன் மக்களை கொஞ்சம் கொஞ்சமா அழித்து வருகிறது என்று சொல்கிறார்.மிகுதியை நீங்களே கேளுங்கள்.

மானசீகமாக மாயாவுக்கு நன்றி.

video link : http://www.vakthaa.tv/play.php?vid=2892


2 comments:

தமிழ் மதுரம் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பதிவோடு களமிறங்கியிருக்கிறீர்கள்.. ம். மிகுதியைக் கேட்க முடியவில்லை..உங்கள் இணைப்பில் ஏதோ தவறு போல...பதிவின் கீழ் எல்லாமே வெறுமையாகத் தான் இருக்கிறது,

ஹேமா said...

சிநேகிதி நிறைய நாட்களாக உங்களைக் காணமுடியவில்லையே.
சுகம்தானே!

இங்கு ஏதாவது ODO,VDO கொடுத்திருக்கிறீர்களா?ஒன்றும் கேட்கமுடியவில்லையே!

என்றாலும் மனித அவலங்கள்... இலங்கையில் பிறந்த ஒவ்வொரு மனித நேயமுள்ள மனிதர்களைப் பாதிப்பது என்பது உண்மைதானே!