Custom Search

Saturday, October 15, 2005

How much does it cost to get married? (Fwd Mail)

A little boy asked his father, "Daddy, how much does it cost to get married?"
And the father replied, "I don't know son, I'm still paying."

குரைக்கிற நாய் கடிக்காது

ராமு: குரைக்கிற நாய் கடிக்காது

சோமு: ஏன்?

ராமு: ஒரே சமயத்துல இரண்டு வேலையை அதால செய்ய

முடியாது, அதனால தான்.

மோதிரம் மாற்றிக் கொள்வோமா?

காதலன் : அன்பே நாம் மோதிரம் மாற்றிக் கொள்வோமா?

காதலி : நான் போட்டிருப்பது தங்கம். நீங்க போட்டிருப்பது டூப்ளிகேட்.
நீங்களும் தங்க மோதிரம் போட்டுட்டு வாங்க, மாத்திக்குவோம்.

என்னோட காதல்தான் பெரிசு!

'உனக்காக எங்க அப்பா - அம்மாவை விட்டுட்டு ஓடி வந்தேனே... என்னோட காதல்தான் பெரிசு!''

''கிடையவே கிடையாது! உங்களுக்காக என் கணவனையே விட்டுட்டு ஓடிவந்தேனே... என்னோட காதல்தான் பெரிசு!''

இங்கிலீஷ்

மனைவி: இன்னும் ஒரு வாரத்துல, எனக்கு நீங்க இங்கிலீஷ் கத்துக் கொடுக்கணும்.

கணவன்: அதெல்லாம் முடிகிற காரியமா.. அப்படியென்ன அவசரம்?

மனைவி: அப்போ, நான் இங்கிலீஷ் கத்துக்கற வரைக்கும், நீங்க உங்களோட டைரியை தமிழ்லேதான் எழுதணும்