மீட்டர் பூ..... மூணரை !!!
-
இருட்டத்தொடங்கியதில் விளக்கலங்காரம் பளிச் ! இவ்வளவு தூரம் வந்துட்டோம்,
கையோடு ஜோதி புஷ்பக்கடைக்கு போயிட்டுப் போகலாமுன்னேன். வீரமாகாளியம்மனிடம்
இருந்து இ...
1 day ago

6 comments:
என்னதான் இருந்தாலும், அந்த நாய்க்குட்டி பாவம் தான்...
காவலன் இந்தப்படங்களைப் பார்த்தீர்கீளா?(http://www.sithiram.blogspot.com)
தமிழ்மணம் இந்தத்தளத்தைச் சேர்த்துக்கொள்ளாம என்னோடு சண்டை போடுது.
ஐயோ சக்த்தி, அது நான்...
காவலன் நீங்கள் ஆந்தையாம் சக்திதான் அந்தக் குட்டிக் குருவியாம்.
இதில் உள்ள ஒரு சிலபடங்களை முன்னரே மின்ஞ்சலில் வந்து பாத்திருந்தாலும் இங்கு ஒருசேர மீண்டும் பார்ப்பது நல்லாயிருக்கிறது, நன்றி.
அதுபோக இங்கு ஒரேபக்கத்தில் இட்டதால், வீட்டில் மகளுக்கு காட்டுவதற்கு வசதி - மீண்டும் நன்றி
அப்படியா அன்பு??உங்கள் மகளுக்கு இவ்விணைப்பிலுள்ள படங்களையும் காட்டுங்கள்.http://www.sithiram.blogspot.com/
Post a Comment