Custom Search
Showing posts with label படமும் கவிதையும். Show all posts
Showing posts with label படமும் கவிதையும். Show all posts

Friday, May 18, 2007

பூவை எடுத்து ஒரு..

இதற்கு முதல் பதிவில போட்ட அதே பூவை வைத்து இன்னும் சில effects குடுத்துப் பார்த்தன் அதோட சயந்தன் அண்ணா தந்த பூவையும் விளையாட்டில சேர்த்திருக்கிறன்.






















Thursday, May 17, 2007

பெயர் தெரியாத பூவெடுத்தேன்....

செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் என்று பாடுவம் என்று நினைச்சன் ஆனால் இது செவ்வந்திப்பூவில்லை எனக்கிந்த பூவின்ர பெயரும் தெரியாது.

ஒரிஜினல் படம் விஜேன்ர நான் அதை எடுத்துச் சும்மா போட்டோசொப்ல விளைாயாட்டுக் காட்டியிருக்கிறன் எப்பிடியிருக்கு??



விஜேட ஒரிஜினல் படம்




















Monday, February 05, 2007

பனியிலும் இளவேனிலிலும்

மக்மாஸ்ரர் பல்கலைக்கழகம்





































Wednesday, November 30, 2005

நான் உனக்கு சாபம் தரமாட்டேன்.


பொறுமையின் சிகரமா நீ.
அக்கிரமக்காரி!

இரு கரம் கூப்பிக் கேக்கிறேன்.போதும் உன் ருத்ர தாண்டவம்.

நான் என்னத்தை பிரட்டி போட்டாலும் பூமியின் பிடிவாதம் குறையாதாம்.

சுனாமி வந்த சுவடழியுமுன் வெள்ளப்பெருக்கு. பொறுமை தாயே பொறுமை.
கீழிறங்கி பொழிந்து எடுக்கப் போவது பலி. அதுக்குள்ள என்ன றொமான்ஸ் வேண்டியிருக்கு.




இயற்கைத்தாய்க்கு அறளை பிடித்ததால் முதலைகள் ஊருக்குள் தஞ்சம்.










எனக்கும் யானைக்கும் தண்ணீர் தாகம்.உனக்கு ஏன் உயிர்த்தாகம்.
நிம்மதியான தூக்கம் வேண்டியே இங்கு இருக்கிறேன்.

என் பாலர்களை தூர்த்த மாதிரி என்னையும் சுவடில்லாமல் ஆக்கங் கங்கணமா?
பலியெடுத்தது போதும் இங்கு கொஞ்சம் பொழிவாய். பாவமன்னிப்பு பெறுவாய்.
அடைமழையில் மிஞ்சியிருக்கும் பறவைகளே என்னிடம் வாருங்கள்.முடிந்தவரை நான் உங்களைத் தாங்குவேன்.
நான் உன்னை குடித்தால் அது கிரமம்.நீ மனிதரைக் குடித்தல் அக்கிரமம்.




உணவு உடை உறையுள் இன்றி அல்லலுறும் மக்களின் சோக முகம் கண்டு குதூகலிக்கிறாயா தாயே.நான் உனக்கு சாபம் தரமாட்டேன்.

Monday, November 28, 2005

பஞ்சவர்ணக்கிளியும் கில்லாடி நாயும்



இவர்கள் வித்தியாசமானவர்கள்.
வித்தியாசமான யாரோவின்
சிந்தனையில் வித்தியாசமாகப்
படைக்கப்ட்டிருக்கிறார்கள்.
உயிர் கொடுத்தாலும் நன்றாக
இருப்பார்கள் போலிருக்கிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்.








Sunday, November 27, 2005

தோழா

U OF T மாணவர்களின் தோழா குறும்படத்தை இங்கே பார்க்கலாம்.

Saturday, November 19, 2005

அழகழகே

இந்தப்படங்கள் Hamilton Bus ல் இருந்து கைத்தொல்லைபேசியால் எடுத்த படங்கள். என்னால் இந்தத் தரத்தில்தான் எடுக்க முடிந்தது:-)




Saturday, November 12, 2005

அச்சுக்குட்டி

அக்கான்ர மகன் சரஷ்வதி பூசையில என்னல்லாம் செய்யுறார் என்று பாருங்க.